Home : Scholarship
Quick Summary :-
| Sl . No | பாடப் வாரியாக | இட ஒதுக்கீடு |
|---|---|---|
| 1. | கலை (Linguistics) | 10% |
| 2. | கலை (Education, Commerce, Management, Architecture,Mass Communication,Design) |
20% |
| 3. | அறிவியல் (Pure Science) | 20% |
| 4. | பயன்பாட்டு அறிவியல் (Applied Science, Medical Engineering) | 40% |
| 5. | களம் 1 மற்றும் 2 இல் இடம் பெறாத பாடப்பிரிவுகள் | 10% |
தகுதி வரம்புகள் :-
1. ஆண்டு வருமானம் ரூ.8.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
2. வயது வரம்பு ஆண்கள் 50-க்குள்,பெண்கள் 55-க்குள் இருக்க வேண்டும்.
3. கல்வியில் 55% விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பெண்கள் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முக்கிய நிபந்தனைகள் :-
1.விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கும் முன் கல்விசான்று , சாதிச்சான்று ,வருமானச் சான்று ,ஆதார்அட்டை ஆகிய சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
2. பல்கலைகழகத்தில் ஊதியத்துடன் கூடிய படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது.
3. ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-
| கல்வி நிறுவனத் தலைவர் மற்றும் பல்கலைக்கழகம் பதிவாளரின் பரிந்துரை ஆணையர் |
|---|
| ஆதிதிராவிடர் நல ஆணையரகம் |
| எழிலகம் (இணைப்பு) |
| சேப்பாக்கம் |
| சென்னை -600005 |
விண்ணப்பம் செய்யும் கடைசி தேதி : 31.01.2026
Official Website : Link
Application Form Link : Download Here
Notification Link : Click Here
All News Job Notification Link : Click Here
.jpg)
0 Comments