Home : ஓதுவார் பயிற்சி 
சென்னை Vadapalani ஆண்டவர் கோவிலில் ஓதுவார் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன . இதற்கான முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
TN HRCE முன்னறிவிப்பில் கூறியதாவது :-
 2025-2026 ஆம் ஆண்டுக்கான சென்னை வடபழனி ஆண்டவர் Lord  கோவிலில் ஓதுவார் பகுதி நேர ஒதுவார் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் Reading practice ,மாணவ ,மாணவிகள் October  13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் . தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறப்படுகின்றன. விண்ணப்பங்களை Online முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். 
TN HRCE பயிற்சி வகுப்புக்கான உச்ச வரம்பு :-
| 1. | பயிற்சி வகுப்பின் காலம் | 4 ஆண்டுகள் | 
|---|---|---|
| 2. | காலை வகுப்பு | காலை 6 மணி முதல் 8 மணி வரை | 
| 3. | மாலை வகுப்பு | 7 மணி முதல் 9 மணி வரை | 
| 4. | வயது வரம்பு | 14 முதல் 24 வயது வரை | 
| 5. | ஊதியம் | ரூ.5000/- | 
| 6. | கல்வித்தகுதி | பத்தாம் வகுப்பு தேர்ச்சி | 
| 7. | Official Website | www.hrce.tn.gov. in | 
TN HRCE ஓதுவார் பயிற்சிக்கான விண்ணப்ப செயல்முறை :-
சென்னை வடபழனி ஆண்டவர் Temple ஓதுவார் பயிற்சி வகுப்புகள் வாரத்தில் SATURDAY மற்றும் SUNDAY ஆகிய நாட்களில் முழு நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவ ,மாணவிகள் www. vadapalaniandavar.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியான ஆவணங்களைக் கொண்டு October 13-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் . 
விண்ணப்ப அனுப்ப வேண்டிய முகவரி :-
| துணை ஆணையர் | 
|---|
| செயல் அலுவலர் | 
| வடபழனி ஆண்டவர் கோயில் | 
| வடபழனி சென்னை | 
| Application Form | Link | 
|---|---|
| Official Website | Link | 
| All News Job Notification Link | Click Here | 

0 Comments