NATS தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பம் அழைப்பு ; CMTC அறிவிப்பு . Breaking News !

Home : Driving 

தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பம் அழைப்பு.2025-2026 ஆம் NATS -(National Apprenticeship Training Scheme)  ஆண்டிற்கான தொழில் பழுகுநர் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் October 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். என Chennai மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.  

NATS - Quick Summary : -

1. பயிற்சியின் பெயர் தொழில் பழகுநர் பயிற்சி
2. தலைமை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்
3. அறிவிப்பு வெளியான நாள் 15.09.2025
4. விண்ணப்பிக்க கடைசி நாள் October 18,2025
5. விண்ணப்பிக்கும் முறை Online


Education Qualification :-

Engineering Degree, Diploma, Non-Technical Courses, Bachelor's Degree, Mechanical Engineering, Automobile Engineering, Civil Engineering, Electrical and Electronics Engineering, BA, BSc, B.Com, BBA, BPM, PCM, Courses (2021,2025 ஆண்டு வரை இப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறைகள் :-

1.
முதலில் https://nats.education.tn.gov.in என்ற தொழில் பழகுநர் பயிற்சிக்கான இணையதள
முகவரிக்கு செல்லவும்.     
2. பிறகு Students என்ற link-யை கிளிக் செய்யவும்.
3. General student ,Sandwich / AEPP student என்ற Box -letter திரையில் தோன்றும்.
4. General student என்ற link யை கிளிக் செய்யவும்.
5. Student Registration -Options யை சொடுக்கவும்.
6. Do you have above data to Eroll -லில் yes என்று கொடுக்கவும்.
7. Mobile No ,Email -Id யை செலுத்தி புதிய கணக்கை தொடங்கவும்.
8.
பிறகு உங்களின் விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களைக் கொண்டு பூர்த்தி செய்யவும்.
9. விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
10. விண்ணப்பம் செய்ததற்கான Registration Form -யை Print Out எடுத்துக் கொள்ளவும்.


Official Website Link
New Registration & Apply Link NATS Training
All News Job Notification Link Click Here



Post a Comment

0 Comments