2025-26 ஆம் கல்வியாண்டிற்கான NMMS தேர்வு நடத்தப்படவுள்ளது : விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 20 ஆகும்.

 Home : NMMS / Scholarship 


NMMS தேசிய தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வித் தொகை scholarship திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 20 ஆகும். விண்ணப்பங்களை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சமர்பிக்கலாம். 

Quick Summary :-

1. துறை National means -cum-Merit Scholarship Scheme
2. திட்டம் செயல்பாடு மத்திய அரசு தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை திட்டம்.
3. தேர்வு முறை N. M. M. S தேர்வு
4. தகுதி 8 - ம் வகுப்பு மாணவர்கள்
5. தேர்வு செய்யப்படுவர் 6,695 பேர்
6. தேர்வு தேதி 10.01.2026
7. விண்ணப்பிக்க கடைசி நாள் 20.12.2025
8. இணையதள முகவரி dge.tn.gov.in  
9. Apply Mode Offline


NMMS தேர்வுக்கான உதவித்தொகை வழங்கும் விவரம் :-

இந்தத் NMMS தேர்வு மூலம் ,TamilNadu உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் தமிழ்நாட்டிலிருந்து 6,695 மாணவர்கள் அடங்குவர் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் Plus-2 (12-ஆம் வகுப்பு ) படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1000/- கல்வித் dge உதவித்தொகை வழங்கப்படும். 

  2025-26 ஆம் கல்வியாண்டிற்கான NMMS தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுக்கு january  10-ஆம் தேதி நடைபெற உள்ளன. விண்ணப்பிக்க உள்ள 8-ஆம் வகுப்பு மாணவ ,மாணவிகள் (dge.tn. gov.in) என்ற இணையதள மூலம் இதற்கான விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

விண்ணப்பித்திணை சமர்பிக்கும் வழிகள் :-

NMMS தேர்வுக்கான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து அத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ.50/- கட்டணம் செலுத்தி நீங்கள் படிக்கும் school  தலைமையாசிரிடம் டிசம்பர் 20-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். 

Important Link :-

NMMS Homepage Link Click Here
NMMS Application Form Download
All News Job Notification Link Click Here



Post a Comment

0 Comments