ஆட்டோ கட்டணம் உயர்வு! Mountain road toll தூரம்1.2 மடங்கு அதிகரிப்பு.

12 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ''ஆட்டோ கட்டணம் உயர்வு'' கிலோமீட்டருக்கான கட்டண பட்டியலை வெளியீட்டது Tamil Nadu Government. குறைந்த பட்ச கட்டணம் & நிமிடத்திற்கான கட்டணம் என்ற நடைமுறையை எவ்வளவு என்று பார்க்கலாம். 

Auto Fare 

2014 -ஆம் ஆண்டு பிறகு தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் 1.8 கி. மீ ரூ.50/- என்று உயர்ந்து ''ஆட்டோ ஓட்டுநர்களிடையே'' மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 

அந்த வகையில் காத்திருப்பு கட்டணம் , இரவு நேர பயண கட்டணம் ,என பிரித்து ஆட்டோ கட்டணத்தை உயர்த்தியுள்ளது . அதாவது அடிப்படை கட்டணம் ரூ.60/- எனவும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.30/- எனவும் கட்டணம் உயர்ந்துள்ளது. 

கட்டணம் உயர்வு Fee hike :-

2014 ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்ந்த Auto fare 2026-யில், 

1.8கிலோமீட்டர் என்ற குறைந்தபட்ச தூரத்தில் பயணம் செய்யும் ஒருவருக்கு ரூ.50/- கட்டணம் எனவும், இந்த 1.8 கிலோமீட்டரை கடந்து கூடுதலாக ஒரு கிலோமீட்டர் பயணிக்கும் அதே நபருக்கு ரூ.25/- ஆகவும் மற்றும் அந்த நபருக்காக காத்திருப்பு கட்டணம் என்ற முறையில் ஒரு நிமிடத்திற்கு ரூ.1/- வசூலிக்கப்படும். 

இதனை தொடர்ந்து மலைப்பாதை கட்டணமும் உயர்ந்து 1.8கிலோமீட்டர் என்ற தூரத்திலிருந்து 1.2 மடங்கு என்ற கட்டணம் உயர்ந்துள்ளது. 

                                                              ''THANKYOU''

Post a Comment

0 Comments