Edit by : Lawrence. k
திரைப்பட இசையமைப்பாளர் தேனிசை தென்றல் 'தேவா' 17 அக்டோபர் 2026 அன்று காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சற்று முன் மறைவு.
தேனிசை தென்றல் தேவா :-
சென்னையில் உள்ள மயிலாப்பூரில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த தேவனேசன் என்ற சொக்கலிங்கம் 20. நவம்பர் 1950 வருடம் பிறந்தார். இசையின் மீது பற்று கொள்ளாத தேவா பொது நிகழ்ச்சிகளை பார்த்து அதன் மூலம் இசையின் மீது ஆர்வம் கொண்டார். பின்பு நாடகத்துறையில் சேர்ந்த இவர் படிப்படியாக சொந்த முயற்சியில் ஹார்மோனியத்தை கற்றுக் கொண்டு கமேஷ், ராஜாமணி என்ற இசைகலைஞர்களுடன் பணியாற்றினார். அதனை தொடர்ந்து இசையின் மீது தீவிரமாக பணியாற்றி 1973 -ஆம் வருடம் தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசையமைப்பாளர் ஆனார்.
சொந்த வாழ்க்கை :-
தேவாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 1.ஸ்ரீகாந்த் தேவா 2. சபேஷ் -முரளி இருவருமே இசையமைப்பாளர்கள். மற்றொரு பக்கம் அவரது மருமகன் ஒரு நடிகர் ஜெய் அவரும் ஒரு இசையமைப்பாளர் ஆவார். இவர் 17.10.2026 ஆம் நாள் சூர்யா மருத்துவமனையில் உடல் நல குறைவால் காலமானார்.
திரைப்படம் :-
''கானா பாடகர் தேவா'' அவர்கள் தமிழ் ,கன்னடா,மலையாளம் ,தெலுங்கு என சுமார் நான்கு மொழிகளில் 400-க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பின்னணி பாடகர் ஆவார். திரைப்பட வாழ்க்கை 1988 முதல் 2026 வரை இவரின் பயணம் இருந்துள்ளது.
தேவா - மறைவு
திரைப்பட இசையமைப்பாளர் இசை இயக்குனர் தேவனேசன் சொக்கலிங்கம் என்ற தேவா அவர்கள் 17. அக்டோபர்.2026 அன்று காலை மறைந்தார். இச்செய்தி தமிழ் ,கன்னடம் ,தெலுங்கு ,மலையாளம் திரைப்பட ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது

0 Comments