DHS வேலை வாய்ப்பு 2026 - Staff Nurse பணி Offline விண்ணப்பம் வரவேற்பு
Introduction :-
https://chengalpattu.nic.in என்ற இணையதள பக்கத்தில் இப்பதவிக்கான முழு விவரங்களையும் அறிந்துக் கொள்ளலாம். மற்றும் இப்பதவிக்கு Offline மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. அதற்கான விண்ணப்ப படிவம் மேலே உள்ள Official Website யில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
முக்கிய அறிவிப்பு :-
1). அறிவிப்பு நாள் : 11.10.2026
2. குழுமம் : மாவட்ட நலவாழ்வு சங்கம் தேசிய நலவாழ்வு குழுமம்
3). இயக்குநரகம் : Director of Public Health and Preventive Medicine, Tamil Nadu – Medical & Rural Health Services, Medical Education and Research
4). மாநகராட்சி : பெருநகர சென்னை மாநகராட்சி
DHS Recruitment 2026 பதவியின் பெயர் & காலியிடம் :-
Name of the post : தற்காலிக செவிலியர் (Staff Nurse) பணி
Total vacancies : 115 இடங்கள்
இப்பதவியானது ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நடக்ககூடிய பதவியாகும்.
DHS Recruitment 2026 கல்வித்தகுதி :-
B.SC Nursing
GNM
DHS Recruitment 2026 வயது வரம்பு :-
DHS Recruitment 2026 தேர்ச்சி முறை :-
1. நேர்காணல் Interview
2. சான்றிதழ் சரிபார்ப்பு Certificate Verification
3. பதவி ஆணை வழங்குதல் Posting Order
DHS Recruitment 2026 முக்கிய குறிப்பு :-
1. Staff Nurse பதவி தற்காலிகமானதாகும்.
2. பணிநிரந்தரம் அல்ல
3. DPH அறிவிப்புக்கு கட்டுப்பட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
Staff Nursing பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :-
1. கல்வி சான்று 2.பிறப்பிடச் சான்று 3.சமீபத்தில் எடுக்கப்பட்ட Passport Size புகைப்படம் 4. மருத்துவக் கவுன்சிலிங் மூலம் பதிவு செய்த ஆவண சான்று 5. ஆதார் அட்டை 6. பணி புரிந்த வேலை பதிவு சான்று
DHS Recruitment 2026 விண்ணப்ப தேதிகள் :-
1. ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள் : 11.10.2026
2. ஆன்லைன் பதிவு முடிவடையும் நாள் : 24.10.2026
Staff Nurse பதவிக்கு விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்யும் முறைகள் :-
1. முதலில் https://chengalpattu.nic.in என்ற இணையதள பக்கம் செல்லவும்.
2. Notice பகுதியில் Recruitment இணைப்பிற்குள் உள்நுழையவும்.
3. Vacancies for Staff Nurse contractual posts under District Health Society – Chengalpattu District என்ற பெயரில் உள்ள Application Form பகுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
4. விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை இணைத்து Self Attested செய்து speed post மூலம் அனுப்பி வைக்கவும்.
DHS Recruitment பதவிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-
*நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
* மாவட்ட நலவாழ்வு சங்கம்,
*செங்கல்பட்டு மாவட்டம்
*Pin Code - 603001
*Cell Number : 044-29540261

0 Comments