Home :- Mobile phones banned in Tamil Nadu temples! Which phones are allowed?

தமிழ்நாட்டில் இனி தமிழ் கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை ! how many temples in india !



செப்டம்பர் 1.2026 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் கூறியதன் அடிப்படையில் இனி தமிழ்நாட்டில் உள்ள 52 தமிழ் கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல தடைவிதித்து HR & CE (இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவிலின் khatu shyam ji temple புனிதத்தன்மையை பாதுகாக்க அதாவது Photography ,Videography, Selfie , Reels போன்றவற்றை தடுக்க இத்தடை விதிக்கப்பட்டுள்ளது . எனவே இனி வரும் shiva temple காலங்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 மொபைல் போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்ட 52 கோவில்களின் பெயர்கள்(how many temples in tamilnadu ) :-

1.சிறுவாபுரி - பாலசுப்பிரமணி சுவாமி 
2. வடலூர் - திரு. அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் 
3. புதுக்கோட்டை - தேவஸ்தான திருக்கோயில்கள் 
4. பெரியபாளையம் -பவானி அம்மன் 
5. சேலம் - சுகவனேஸ்வரர் 
6. அய்யம்பாளையம் - வாழைத்தோட்டத்து அய்யன் 
7. ஆலங்குடி - ஆபத்சகாயேஸ்வரர் 
8. சிவன்மலை - சுப்பிரமணியசுவாமி 
9. மதுரை - கூடலழகர் 
10.மடப்புரம் - அடைக்கலம் காத்த அய்யனார் 
11. பண்மொழி - திருமலைக்குமாரசுவாமி 
12. தான்தோன்றிமலை - கல்யாண வேங்கட்ரமண சுவாமி 
13. உறையூர் - வெக்காளியம்மன் 
14. திருவொற்றியூர் - தியாகராஜசுவாமி 
15. ஈச்சனாரி - விநாயகர் 
16. பேரூர் - பட்டீஸ்வர சுவாமி 
17. ஒப்பிலியப்பன் கோயில் - வேங்கடாசலபதி 
18.திருச்சிமலைக்கோட்டை - தாயுமானசுவாமி 
19.பவானி - சங்கமேஸ்வரர் 
20. திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர் 
21. மாங்காடு - காமாகூஷி அம்மன் 
22. திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் 
23. தஞ்சாவூர் - தேவஸ்தான திருக்கோயில்கள் 
24. திருநாகேஸ்வரம் - நாகநாதசுவாமி 
25. சங்கரன்கோவில் - சங்கநாராணசுவாமி 
26.மதுரை - சோலைமலை முருகன் 
27. காஞ்சிபுரம் - தேவராஜ சுவாமி 
28. நாமக்கல் - நரசிம்மசுவாமி 
29. சோளிங்கர் - இலட்சுமி நரசிம்மசுவாமி 
30. குற்றாலம் - குற்றாலநாதசுவாமி 
31. தேக்கம்பட்டி - வனபத்ர காளியம்மன் 
32. சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி 
33. திருவல்லிக்கேணி - பார்த்தசாரதிசுவாமி 
34.சுசீந்திரம் - இணைக்கப்பட்ட / இணைக்கப்படாத திருக்கோயில்கள் 
35.மேல்மலையனூர் - அங்காளம்மன் 
36.இருக்கன்குடி - மாரியம்மன் 
37. குன்றத்தூர் - சுப்பிரமணியசுவாமி 
38. வடபழனி - சுப்பிரமணியசுவாமி 
39.திருவேற்காடு - தேவி கருமாரியம்மன் 
40. திருப்பரங்குன்றம் - சுப்பிரமணியசுவாமி 
41. மயிலாப்பூர் - கபாலீஸ்வரர் 
42.மருதமலை - சுப்பிரமணியசுவாமி 
43.பண்ணாரி - மாரியம்மன் 
44. அழகர் கோவில் - கள்ளழகர் 
45.ஸ்ரீரங்கம் - அரங்கநாதசுவாமி 
46. இராமேஸ்வரம் - இராமநாதசுவாமி 
47. மதுரை - மீனாட்சி சுந்தரேஸ்வரர் 
48. திருத்தணி - சுப்பிரமணிய சுவாமி 
49. சமயபுரம் - மாரியம்மன் 
50. திருச்செந்தூர் - சுப்பிரமணியசுவாமி 
51. திருவண்ணாமலை - அருணாசலேஸ்வரர் 
52. பழனி (palani) - தண்டாயுதபாணிசுவாமி 

  
எந்ததெந்த மொபைல் போன்கள் எடுத்து செல்ல அனுமதி & அனுமதி இல்லை :-

HRCE கட்டுப்பாட்டில் உள்ள 52 கோவில்களில் இனி camera உள்ள smartphone -கள் கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை . மற்றும் camera அல்லாத keyboard உடைய மொபைல் போன்களை எடுத்துச் செல்லலாம். இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழ் கோயில்களுக்கு பொருந்தும். 




தமிழ்கோயில்களில் செல்ல is golden temple made of gold மொபைல் போன்கள் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து இனி வரும் காலங்களில் HRCE  உத்தரவின் பேரில் கோவிலுக்குள் செல்லும் முன் வெளியில் deposit ரூ.5 /- கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தினால் மட்டுமே இனி கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். 


இது போல முக்கியமன செய்திகள் & அரசு வேலை வாய்ப்பு தகவல்கள் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள lassijoy.in -ஐ தொடர்ந்து Follow & Subscribe செய்யுங்கள் !







No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement