Home :- வங்கி வேலை வாய்ப்பு 2026
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற பொதுத்துறை வங்கியில் Bank job வேலை வாய்ப்பு வெளியீடு. SOB யில் காலியாகவுள்ள சிறப்பு அதிகாரி பதவிக்கு 220 இடங்கள் நிரப்ப உள்ளன. SCO -Specialist Cadre Officers பணிக்கு sbi vacant ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
IMPORTANT NOTES :-
விளம்பர எண் : CRPD / SCO / 2026/27/20
அறிவிப்பு நாள் : 16.09.2026
வேலை வாய்ப்பு : ஒப்பந்த அடிப்படை
https://sbi. bank. in/web/careers/current- opening-என்ற sbi portal வழியாக சென்று SCO பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்பதவிக்கு இந்திய நாட்டு மக்கள் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தகுதியானவர்கள் ஆவார்கள். SCO post பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.10.2026.
Names of the SCO posts in SBI recruitment :-
1.முதல்வர் - Dean
2. ஆசிரியார்க்குழு - Faculty
3. சந்தைப்படுத்துதல் நிர்வாகி - Marketing Executive
Number of vacancies in SCO :-
விளம்பர எண் : CRPD / SCO /2026-27/20 -ன் படி SBI recruitment மூலம் SCO பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் மொத்த காலியிடம் 220 பணிகள் நிரப்ப உள்ளன.
SCO Age Limit by Position :-
1. Dean -பதவிக்கு : குறைந்தபட்ச வயது : 40 , அதிகபட்ச வயது : 55
2. Faculty - பதவிக்கு : குறைந்தபட்ச Sbi age limit வயது : 35, அதிகபட்ச வாயது : 55
3. Marketing Executive - பதவிக்கு : குறைந்தபட்ச வயது : 28, அதிகபட்ச வயது : 40
Educational Qualifications by SCO Post :-
1. Dean - 55% மதிப்பெண்களை பெற்று ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் மூலம் MBA/ Executive MBA / PGDM / PGDBA/ படிப்பை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Faculty - 55% மதிப்பெண்களை பெற்று ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் மூலம் MBA/ PGDM/ MHRM-HR/ Finance போன்ற படிப்பு வகைகளின் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Marketing Executive - 55% மதிப்பெண்களை பெற்று MBA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Work Experience – SCO (Post-wise) :-
1. SCO பணிக்கு 15 ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் . இதில் Dean பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Faculty பதவிக்கு கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலம் பணியாற்றிய அனுபவமும். மற்றும் வங்கி நிறுவனங்களில் 6 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Marketing Executive பதவிக்கு சந்தைப்படுத்துதல் நிறுவனங்களில் 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . மற்றும்
The selection process for the SCO position :-
Shortlisting :- பூர்த்தி செய்து அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை சரிப்பார்த்து நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
Interview :- நேர்காணலின் போது 100 மதிப்பெண் கொண்ட செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெறும்.
CTC:- நேர்காணல் தேர்வில் பெற்ற மதிபெண்களை வைத்து தகுதிப்பட்டியலுக்கு அழைக்கப்படுவார்கள்.
Merit List :- விண்ணப்பத்தாரர்கள் பெற்ற Cut -Off மதிபெண் மற்றும் அவர்களின் வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
Application fee required for the SCO position :-
1 பொதுப்பிரிவு (General) , EWS, OBC -பிரிவினருக்கு : ரூ.750/-
2.SC/ ST பிரிவினருக்கு : No Fees
3. விண்ணப்ப கட்டணம் முறை : Online
Monthly salary for the SCO post :-
1. Dean - பதவிக்கு : மொத்த ஊதியம் ரூ.98 லட்சம் வரை இருக்கும்.
2. Faculty - பதவிக்கு : மொத்த ஊதியம் : ரூ. 63 லட்சம் வரை இருக்கும்.
3. Marketing Executive - பதவிக்கு : மொத்த ஊதியம் : ரூ.52 லட்சம் வரை இருக்கும்.
Dates for applying for the SCO position :-
1. விண்ணப்பம் தொடங்கும் நாள் : 16.09.2026
2. விண்ணப்பம் முடிவடையும் நாள் : 06.10.2026
How to apply for the SCO position :-
1. https://sbi.bank.in/web/careers/current-openings என்ற விண்ணப்ப பதிவு தளத்திற்கு செல்லவும்.
2. Specialist Cadre Officers என்ற இணைப்பை தட்டவும்.
3. Advertisement -யை முழுவதுமாக படிக்கவும்.
4. Apply Online என்ற இணைப்பிற்குள் உள்நுழையவும்.
5. New Registration உருவாக்கவும்.
6. உங்களின் Basic Details யை பதிவு செய்யவும்.
7. கல்வி தகுதியினை பதிவு செய்யவும்.
8. ஆவணங்களை Upload செய்யவும்.
9. விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
Documents required to apply for the SCO position :-
1. Recent எடுக்கப்பட்ட Passport Size Photo 2. ID Proof 3. கல்விச் சான்றிதழ் 4. பணியாற்றிய அனுபவச் சான்றிதழ் 4. பிறப்புச் சான்று 5. Signature ஆகியவற்றை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது இந்த ஆவணங்களை சமார்பிக்கப்பட வேண்டும் மேலும் ஏதேனும் சந்தேகங்களுக்கு Notification யை பார்வையிடவும்.
IMPORTANT link :-
SBI ஆட்சேர்ப்பு 2026 ஆண்டுக்கான : Path to the home page
SCO பதவி SBI ஆட்சேர்ப்பு க்கான : Notification PDF
SCO பதவி ஆட்சேர்ப்பு 2026 : How to apply
மேலும் ஏதேனும் விவரம் அறிய : Click here.
CADRE OFFICERSSPECIALIST CADRE OFFICE



No comments:
Post a Comment