8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு குழைந்தைகள் நலன் & சிறப்பு சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு 2026.
திண்டுக்கல் மாவட்டத்தில் குழைந்தைகள்(children) பாதுகாப்பு அலகு -சிறார் நீதி வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் காலியாக உள்ள இப்பணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே dindigul district job விண்ணப்பிக்க முடியும். offline application விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 12.10.2026 ஆம் தேதிக்குள் வந்து சேரும் படி விண்ணப்பிக்க வேண்டும்.
dindigul job vacant விண்ணப்பங்களை சமர்பிக்க விரும்பும் நபர்கள் www.dindigul.nic -ன் என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் DCPU வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பம் கொடுக்கப்பட்டிருக்கும்.
Important Notes :-
தலைப்பு : DCPU -Juvenile Justice Board -2 Various Post
அறிவிப்பு நாள் : 25/09/2026
மாவட்டம் : திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் (Dindigul District Collector)
District Child Protection Unit – Juvenile Justice Board – Name of Post & Vacancy :-
1. இளநிலை உதவியாளர் & ஆவண எழுத்தர் : 01 Post
2. அலுவலக உதவியாளர் : 01 Post
மொத்த காலியிடங்கள் : 02 Vacancies
District Child Protection Unit – Juvenile Justice Board – Educational Qualification :-
1. இளநிலை உதவியாளர் & ஆவண எழுத்தர் பதவிக்கு SSLC (பத்தாம் வகுப்பு தேர்ச்சி ) பெற்றிருக்க tamilnadu job வேண்டும்.
2. அலுவலக உதவியாளர் பதவிக்கு VIII (8 -ஆம் வகுப்பு தேர்ச்சி) பெற்றிருக்க வேண்டும்.
District Child Protection Unit – Juvenile Justice Board – Age and Monthly Salary :-
| Sl. No | Post Name | Age Limit | Salary Details |
|---|---|---|---|
| 1. | Junior Assistant Cum Record Clerk | 42 வயதுக்குள் இருக்கவும் | மாதம் : ரூ. 20,000/- |
| 2. | Office Assistant | 42 வயதுக்குள் இருக்கவும் | மாதம் : ரூ.13,000/- |
| 1. | DCPU recruitment -பணியானது முற்றிலும் தற்காலிகமாகும். |
|---|---|
| 2. | Junior Assistant Cum Record Clerk, Office Assistant - பணிக்கு எவ்வித காலத்திலும் நீதிமன்றத்தில் நிரந்தர பணிக்கான உரிமை கோர முடியாது. |
| 3. | குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். |



No comments:
Post a Comment