TNPSC அறிவிப்பு 11/2025 Group -II & Group- 2A தேர்வு முடிவு வெளியீடு.Official website - lassijoy. in

TNPSC அறிவிப்பு 11/2025 Group -II & Group- 2A தேர்வு முடிவு வெளியீடு.Official website - lassijoy. in

 Home :- TNPSC அறிவிப்பு 11/2025  Group -II & Group- 2A தேர்வு முடிவு வெளியீடு.Official website - lassijoy.in 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் tamilnadu  மூலம் நடத்தி முடிக்கப்பட்ட Group-II , Group-2A வுக்கான தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் 30.06.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 

TNPSC Group-II Group 2A Exam Result 2026 :-

அறிவிப்பு எண் 11/2025 நாள் 15.07.2025-ன் படி tnpsc தரப்பில் 645 காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு  வெளியிடப்பட்டன . Group1 , Group2A -க்கான தேர்வுகள் 22.02.2026 மற்றும் 15.03.2026 ஆகிய  இரு தேதிகளில் நடைபெற்று முடிந்தன . அதற்கான தேர்வு முடிவினை அதிகாரப்பூர்வ  tnpsc.gov.in  என்ற இணையதள பக்கம் வெளியிட்டுள்ளது . தேர்வு எழுதிய விண்ணப்பத்தாரர்கள் தங்களுக்கான தேர்வு முடிவினை பெற்றுக் கொள்ளலாம். 

TNPSC 2026 Exam Result -Quick summary :-

Sl. No View Notes Important Summary
1. Organization Name Tamil Nadu Public Service Commission
2. Notice Number 11/2025
3. Published Date 15.07.2025
4. Name of the Post Group II , Group2A
5. Number of vacant 645 Post
6. Scheme of Examination Preliminary Examination , Main Examination
7. Exam date 22.02.2026 & 15.03.2026
8. Exam result date 30.06.2026
9. Official website https://tnpsc.gov.in

Tnpsc Group-I Group - 2A Name of the post & Vacant :-

Group I Posts :-
1). Assistant Inspector 2).Junior Employment Officer (Differently Abled) 3). Junior Employment Officer (Non-Differently Abled)
4). Probation Officer 5). Probation Officer 6).Sub Register Grade -II 7). Special Branch Assistant 8). Special Branch Assistant
9). Assistant Section Officer 10).Forester 11). Forester

Group2A Posts :-

Group2A Posts :-
1). Assistant Inspector 2). Supervisor / Junior Superintendent 3). Senior Revenue Inspector in various Districts 4). Assistant
5), Assistant / Accountant 6). Senior Inspector 7). Lower Division (Counter) Clerk 8). Assistant , Grade III 9). Audit Inspector 10). Executive Officer, Grade III

Group-II & Group-2A Exam Result Check Online :-

          👉 பதிவு எண் (Register Number)

          👉 பிறந்த தேதி (Date of Birth )

          👉சரிப்பார்ப்புக் கேள்வி (Verification question )

          👉 சமர்ப்பிக்கவும் ( Submit )

          👉 முடிவைப் பார்க்கவும் (View on Result)

How to check group-ii group2a result :-

முதலில் tnpsc.gov. in என்ற இணையதள பக்கம் சென்று அறிவிப்பு பக்கத்தில் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை கொடுக்கப்பட்டிருக்கும் . அந்த இணைப்பை கிளிக் செய்தால் tnpsc result 2026 பார்ப்பதற்கான பக்கம் செல்லும் ,அதில் உங்களின் register no , date of birth -யை செலுத்தி மதிப்பெண்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Important Links :-

TNPSC 2026 முகப்பு பக்கம் : இங்கே 

TNPSC குரூப் -II &  தேர்வு முடிவுகள் : இந்த link ல் கிடைக்கும் 

TNPSC குரூப் - 2A தேர்வு முடிவுகள் : இந்த link ல் கிடைக்கும் 

மேலும் தகவலுக்கு : இங்கே கிளிக் செய்யவும் 




Post a Comment

0 Comments