Home :- TABCEDCO தனிநபர் கடன் திட்டம் 2026 விண்ணப்ப பதிவு தொடங்கியது - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
''தனிநபர் கடன் திட்டம் தொடக்கம் - Personal Loan Scheme !
''திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி துர்காமூர்த்தி (Mrs. Durga Moorthy ) அவர்கள் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் திட்டம் செயல்படும், இதில் ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும், திண்டுக்கல் Dindigul மாவட்டத்தில் வசிக்கும் நபர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். தனிநபர் திட்டத்தில் பங்குபெற விரும்பும் நபர்கள் online மூலமாகவும் அல்லது offline விண்ணப்ப படிவம் மூலமாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். https://tabcedco.net என்ற இணையதள முகவரியில் அதற்கான விண்ணப்பங்களை எடுத்துக் கொள்ளலாம்.
Personal Loan Scheme 2026 - Details of Eligible Individuals :-
1.பிற்படுத்தப்பட்டோர் (Backward Classes )
2.மிகப்பிற்படுத்தப்பட்டோர் (Most Backward Classes)
3. சீர்மரபினர் (Denotified Tribes)
For which businesses will loan assistance be provided :-
தனிநபர் loan திட்டம் வழங்கும் தொழில்களான 1). சிறுவர்த்தகம் 2). வணிகம் 3). விவசாயம் போன்ற தொழில்கள் செய்யும் நபர்களுக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும் என்பதே தெரியப்படுத்தப்படுகின்றன.
Functioning of debt and equity components :-
1). 85% - தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதியின் பங்கு
2). 10% - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பங்கு
3). 05% - பயனாளின் பங்கு
The key points are as follows :-
| 1. | வயது வரம்பு | குறைந்தபட்ச வயது : 18 வரை அதிகபட்ச வயது : 60 வரை |
|---|---|---|
| 2. | கடன் வழங்கும் தொகை | 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை |
| 3. | வட்டி விகிதம் | 7% வட்டி - ரூ. 1.25 லட்சம் 8% வட்டி - ரூ.1.25 லட்சம் to ரூ.5 லட்சம் 8% வட்டி - ரூ.5 லட்சம் to ரூ.15 லட்சம் |
| 4. | திருப்ப செலுத்தும் காலம் | 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை |
| 5. | அதிகபட்ச ஆண்டு வருமானம் | குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் இருக்கவும் |
| 6. | மாவட்டம் | திண்டுக்கல் மாவட்டம் |

0 Comments