தமிழகத்தை சேர்ந்த G.Kamalini ஆசிய விளையாட்டு தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி India முழுவதும் மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
Madurai Kamalini :-
இந்தியாவில் T20 Women Cricket போட்டியானது ஜப்பானில்(Jappan) உள்ள ஐச்சி -நகோயாவில் செப்டம்பர் 19.2026 அக்டோபர் 4 .2026 தேதி வரை நடைபெற உள்ளது. மதுரையை பூர்வீமாக கொண்ட குணாலன் கமலனி (17 வயது) என்ற இடது கை விக்கெட் கீப்பர் நடைபெறவுள்ள இந்திய Team ஆசிய விளையாட்டு வீரராக தேர்வாகியுள்ளார்.
Wicketkeeper Yastika ; Kunalan and Kamalini selected :-
நடப்பு சீசனில் களம் கண்ட விக்கெட் Keeper யஸ்திகா உலககோப்பை தொடரில் 4 போட்டியில் வெறும் 41 Runs மட்டுமே எடுத்து அணியை தோல்வி பாதைக்கு அழைத்து சென்றதால் , ஜப்பானில் நடைபெறவுள்ள டி-20 உலக கோப்பை Asia விளையாட்டில் கலந்து கொள்ள தற்போது யஸ்திகா பதில் குணாலன் கமலனி விளையாட உள்ளதாக இந்திய அணி அறிவித்துள்ளது.
Indian Women's Cricket Team - T20 Qualifier team 2026 :-
1). Harmanpreet Kaur 2). Smriti Mandhana 3). Shaibali 4). Jemima 5). Deepthi 6). Richa 7). Kamalini 8).Parthi 9). Sri Sarani 10). Renuka 11). Kranthi 12). Arundhati 13). Shreyanka 14). Radha 15). Nandhini
ஆசிய விளையாட்டுக்கான முகப்பு பக்கம் : இங்கே
கூடுதல் தகவலுக்கு : இங்கே கிளிக் செய்யவும்

0 Comments