திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு - JULY 2026.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு - JULY 2026.

Home :- திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு - JULY 2026 !


PGT Graduate Teacher Posts in dindigul :-

திண்டுக்கல் மாவட்டம் (Dindigul District) ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பெரும்பாறை அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலை பள்ளியில் காலியிடங்களை நிரப்ப மாவட்ட கலெக்டர் திரு.துர்காமூர்த்தி (Mr.Durga Moorthy) இ. ஆ. ப அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளார். 

PGT Graduate Teacher Posts Notification Dindigul :-

செ. வெ.எண் : 24/2026 ன் படி காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.2026-2027 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பாகும் (Job Opportunity) இதில் பெரும்பாறை அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலை பள்ளியில் 2 காலியிடங்கள் உள்ளன. இக்காலியிடங்களுக்கு நேரடி நியமனம் (Direct Recruitment ) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் Offline மூலம் விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. 

 PGT Graduate Teacher Post Name & Number of Vacancies of Dindigul :-

Sl. No Post Names No. of Vacancies
1. Postgraduate Mathematics Teacher 1 Vacant
2. Graduate Science Teacher 1 Vacant
3. Total Vacant 2 Vacancies

PGT Graduate Teacher Post Priority Near Me :-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teacher Recruitment Board) மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் பணியிடம் TET- தாள் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். 

PGT Graduate Teacher Post Eligibility :-

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டிருக்க வேண்டும். மற்றும் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். மற்ற எந்த மாவட்ட விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

 PGT Graduate Teacher Post Application Dates :-

1. விண்ணப்பம் தொடக்க தேதி 09.07.2026
2. விண்ணப்பம் முடிவடையும் தேதி 15.07.2026
3. விண்ணப்பிக்கும் முறை Offline

How to apply to a PGT Teacher :-

திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல அலுவலகம் மூலம் நேரடியாகவோ அல்லது தபால்(Post) மூலமாகவோ உரிய நேரடியாகவோ உரிய கல்வி சான்றிதழ்களுடனும் மற்றும் தேவையான ஆவணங்களுடனும் விண்ணப்பங்களை அளிக்கலாம். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. துர்காமூர்த்தி இ. ஆ. ப அவர்கள் தெரியப்படுத்தப்படுகின்றனர். 

 Important Link :-

Teacher Vacancies in Dindigul District (2026) : Official Website Link 

PGT and Graduate Teacher Posts : Notification PDF

For More Information Link : Click Here 




Post a Comment

0 Comments