Home :- Cochin Shipyard CSL Recruitment 2026 Notification | 60 Scaffolder Trainee Posts | Apply Now!
Cochin Shipyard CSL Recruitment 2026 :-
மினி ரத்னா (A) நிறுவனமான cochin shipyard limited நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாகவுள்ள 60 Scaffolder Trainee என்ற பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் cochinshipyard.in என்ற இணையவழி மூலம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 22.07.2026 ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்ப portal திறக்கபட்டிருக்கும்.
Cochin Shipyard CSL Recruitment 2026 Overview :-
| Sl .No | Notes / குறிப்பு | Overview |
|---|---|---|
| 1. | அமைப்பு நிறுவனம் | Cochin Shipyard Limited |
| 2. | அறிவிப்பு எண் | CSL / P& A / RECTT / CONTRACT / Scaffolder Trainee / 2026 /7 |
| 3. | வகை | Government Of India |
| 4. | பதவி | Scaffolder Trainee |
| 5. | காலியிடம் | 60 Vacancies |
| 6. | தகுதி | 10th ,+2 Pass |
| 7. | வயது | By the age of 23 |
| 8. | விண்ணப்பிக்கும் முறை | Online |
| 9. | விண்ணப்பிக்க கடைசி நாள் | 22.07.2026 |
| 10. | இணையதள முகவரி | cochinshipyard.in |
CSL Recruitment 2026 Eligibility for Freshers :-
| Sl. No | Important Notes / முக்கிய குறிப்புகள் | Details |
|---|---|---|
| 1. | Name of the post | Scaffolder Trainee for CSL |
| 2. | Number of vacancies | 60 காலிப்பணியிடம் |
| 3. | Age Limit | 18 வயது முதல் 23 வயது வரை |
| 4. | Education qualification | 10th வகுப்பு & 12th வகுப்பு தேர்ச்சி |
| 5. | Age Relaxation | OBC : 3 வருடம் , SC/ST : 5 வருடம் |
| 6. | Csl recruitment 2026 salary | பயிற்சி காலம் :ரூ.10,000/- பணி நியமனம் : ஆண்டுக்கு ரூ.20,000/- |
| 7. | Application Fees | ரூ.200/- கட்டணம் நிர்ணயம் |
Cochin Shipyard CSL Recruitment 2026 Selection Process :-
1). உடற்தகுதிதேர்வு (Physical Fitness Test )
2). சான்றிதழ் சரிபார்ப்பு ( Certificate Verification)
CSL Recruitment 2026 Physical Fitness Test Marks :-
| Sl. No | Category (வகுப்பினர்) | மதிப்பெண் சதவீதம் |
|---|---|---|
| 1. | General / EWS - வகுப்பினர் | 50% மதிப்பெண்கள் |
| 2. | OBC - வகுப்பினர் | 45% மதிப்பெண்கள் |
| 3. | SC / ST - வகுப்பினர் | 40% மதிப்பெண்கள் |
Cochin Shipyard CSL Recruitment 2026 Application Date :-
1). CSL Recruitment 2026 Open Date : 30. JUNE.2026
2). CSL Recruitment 2026 Last Date : 22. JULY.2026
CSL Recruitment 2026 How to Apply Online :-
| 1. | விண்ணப்பத்தாரர்கள் cochinshipyard.in என்ற இணையதள பக்கம் செல்லவும் |
|---|---|
| 2. | Careers என்ற வேலை வாய்ப்பு தளத்திற்கு செல்லவும். |
| 3. | Notification -யை பார்வையிடவும். |
| 4. | விண்ணப்ப சாளரத்தை திறக்கவும் |
| 5. | Signup செய்யவும் |
| 6. | Application Form ல் தேவையான விவரங்களை உள்ளிடவும். |
| 7. | தேவையான ஆவணங்களை Scan செய்து Upload செய்யவும். |
| 8. | விண்ணப்பக் கட்டணம் பிரிவினருக்கேற்ப செலுத்தவும். |
| 9. | Submit செய்யவும் |
| 10. | விண்ணப்பத்தினை வருங்கால தேவைக்கேற்ப Print Out எடுத்துக் கொள்ளவும். |
Important Links :-

0 Comments