Home :- NTA > NEET UG 2026
NTA மூலம் நடத்தப்படும் neet ug தேர்வானது மே 3 2026 அன்று நடைபெறும் என தகவல் வெளியாகின . neet ug தேர்வுக்கு விண்ணப்பத்த பல லட்சம் பேர்கள் அதற்காக காத்திருந்தன . தேர்வு நடைபெறும் நாட்களுக்கு முன்பே neet ug 2026 தேர்வுக்கான exam quetion paper leak ஆன காரணத்தினால் இத்தேர்வானது nta ஆல் ரத்து செய்யப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது :-
ரத்து செய்யப்பட்ட neet ug 2026 தேர்வு . தற்போது இந்திய அரசு அனுமதி பெற்று ஜூன் 21 .2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் . எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் தயார்நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
neet ug 2026 - தெரிந்துக்கொள்ள வேண்டிய விதிகள் :-
1.நீட் தேர்வு பழைய தேர்வு தேதி : 03. may .2026
2. புதிய தேர்வு தேதி (Re- New Neet ug date) : june 21.2026
3. மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டுமா? : இல்லை
4. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு : ஏற்கனவே வெளியிடப்பட்டது
5. exam answer key : june 24 .2026 அன்று வெளியிடப்படும் .
6. Official Wesite : neet.nta.nic.in பார்வையிடவும்
neet ug 2026 தேர்வு பட்டியல் விவரம் :-
| Sl. No | அமைப்புகள் | தேர்வுக்கான விவரங்கள் |
|---|---|---|
| 1. | அரசு நிறுவனம் | National Testing Agency |
| 2. | இயக்கம் | Ministry of Education |
| 3. | தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் மையம் | 31 மாவட்டங்கள் |
| 4. | இந்தியா முழுவதும் உள்ள தேர்வு மையம் | 551 நகரம் |
| 5. | மொத்த தேர்வர்கள் | 22.79 லட்சம் பேர் |
| 6. | எத்தனை கேள்விகள் | 200 கேள்விகள் |
| 7. | மதிப்பெண் | 720 |
| 8. | தேர்வு காலம் & நேரம் | மதியம் 2.00 to 5.15 PM |
| 9. | Neet ug 2026 தேர்வு நேரம் | 3 மணி 15 நிமிடங்கள் |
| 10. | எத்தனை மொழிகளில் தேர்வு நடைபெறும் | 13 மொழிகளில் |

0 Comments