Home :- Mekadatu Dam
மேகதாது அணைக்கு mekadatu dam எதிரான சட்டசபையில் Tamil Nadu முதலமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள விவரங்கள் :-
June 19 : இன்று சரியாக 09.30 மணியளவில் சட்டசபை கூட்டம் சபாநாயகர் முன்னிலையில் நடைபெற்று முடிந்தன. கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் Joseph Vijay , மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் அத்துடன் சேர்த்து அனைத்து கட்சி தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்தன. முதலில் தாக்கல் செய்த முதலமைச்சர் விஜய் அவர் கூறுகையில் .
ஏற்றுக்கொள்ள முடியாது :-
சட்டப்பேரவையில் (satta peravai) முதலமைச்சர் விஜய் பேசுகையில் Karnataka அரசு தன்னிச்சையாக மேகதாது அணை கட்ட முயற்சி செய்ய மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடக அரசின் இச்செயலை கடுமையாக எதிர்க்கிறோம் என விஜய் உரையை முடித்தார்.
திமுக ஆதரவு யார் பக்கம் :-
எதிர் கட்சி dmk தலைவரான Udhayanidhi Stalin அவர்கள் பேசுகையில் மேகதாது அணை கட்டுவதில் எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தீர்மானத்துக்கு திமுக சார்பாக ஆதரவு தருவதாக உதயநிதி ஸ்டாலின் கருத்தை பதிவுசெய்தார்.
அம்பேத்கர் உரை :-
Viduthalai siruthai katchi சார்பாக சட்டசபை பேரவையில் உரையாற்றிய வன்னி அரசு கூறுகையில் Dr.Ambedkar உரை நதிகளை தேசியமாக்க வேண்டும் எனவும் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை கடுமையாக எதிர்க்கிறது. எனவே விடுதலை சிறுத்தை கட்சிகள் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என அவர் கூறினார்.
மேலும் கூடுதல் தகவலுக்கு : கிளிக் செய்யவும்

0 Comments