Home :- TNPSC > Group 4 > Notification
TNPSC Group - 4 2026 பதவியின் பெயர் :-
| 1. | VAO |
|---|---|
| 2. | Junior Assistant |
| 3. | Bill Collector |
| 4. | Typist |
| 5. | Steno Typist |
| 6. | Forest Guard |
கல்வித்தகுதி :-
Group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 10 ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
காலியிடங்கள் :-
Notification அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்.
TNPSC Group 4 Syllabus 2026 :-
👉 தாள் -II - பொதுத்தமிழ் /ஆங்கிலம்
👉 100 கேள்விகள் - 100 மதிபெண்கள்
வயது வரம்பு :-
👉குறைந்தபட்ச வயது 18 ஆகவும்
👉 அதிகப்பட்ச வயது 42 ஆகவும்
*Group 4 பதவிக்கு விண்ணப்பிப்போரின்வயது மேற்கண்ட வயதுக்குள் இருக்க வேண்டும். 👆👆
ஊதியம் :-
ரூ. 20,000/- முதல் ரூ.62,000/- வரை மாதம் ஊதியம் நிர்ணயம் செய்யப்படலாம்.
முக்கிய தேதிகள் :-
| அறிவிப்பு வெளியாகும் நாள் | அக்டோபர் 6,2026 |
|---|---|
| தேர்வு நாள் | டிசம்பர் 20,2026 |
கூடுதல் தகுதிகள் :-
| பதவி வாரியாக | விளக்கம் |
|---|---|
| Typist / Steno Typist | Typewriting / Shorthand Technical Certificate |
| VAO / மற்ற பதவிக்கு | SSLC சான்றிதழ் |
விண்ணப்பிக்கும் முறை :-
| 1. | TNPSC -யின் அதிகாரப்பூர்வமான www.tnpsc .gov.in வலைத்தளம் செல்லவும். |
|---|---|
| 2. | பழைய பயனர் OTR பயன்படுத்தவும் |
| 3. | புதிய பயனர் New Registration பயன்படுத்தவும் |
| 4. | விண்ணப்ப கட்டணம் Online செலுத்தவும் |
| 5. | USERNAME ,PASSWORD Note செய்துக்கொள்ளவும். |
🔗 அதிகாரப்பூர்வ இணையதள லிங்க் :-
👉 Apply Link Coming Soon

0 Comments