Home :-
உயர்கல்வி பயில உள்ள மாணவர்களுக்கு ஐஐடி-யில் எம்.டெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பங்களை மே 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
சென்னையில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் 2026-27 ஆம் ஆண்டிற்கான எம்.டெக் மற்றும் முதுகலை படிப்பிற்கான வகுப்புகளை பயில விரும்பும் மாணவர்கள் https://code.iitm.ac.in/webmtech என்ற இணையதள முகவரியில் முறையான ஆவணங்களை கொண்டு நிரப்ப வேண்டும். நிரப்பிய விண்ணப்பங்களை குறிப்பிட்ட கட்டணங்களை கொண்டு சமர்பிக்க வேண்டும் .
IIT M.Tech படிப்பிற்கான சுருக்கம் :-
| 1. | நிறுவனம் | சென்னை ஐஐடி |
|---|---|---|
| 2. | படிப்பு | M.Tech / Postgraduate Diploma |
| 3. | நுழைவுத் தேர்வு நாள் | June & July |
| 4. | பணி அனுபவம் | 2 வருடம் |
| 5. | விண்ணப்பிக்கும் முறை | Online |
| 6. | வருடம் | 2026-27 |
| 7. | அதிகாரப்பூர்வ இணையதளம் | https://code.iitm.ac.in/webmtech |
IIT மூலம் வழங்கப்படும் படிப்புகள் :-
👉Aerospace Engineering
👉Mechanical Engineering
👉Electrical Engineering
👉Artificial Intelligence
👉Computer Science Engineering
👉E-Mobility
👉Process Safety
👉Manufacturing Analytics
👉Engineering Studies
தகுதிகள் :-
M. Tech படிக்க விரும்பும் மாணவர்கள் அதன் சார்ந்த கல்வியில் தேர்ச்சி பெற்று இரண்டு வருடம் பணி அனுபவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய விவரம் :-
👉 முன் அனுபவம் இல்லாத பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
👉 புதிய , பழைய ஏதேனும் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
🔗 அதிகாரப்பூர்வ இணையதளம் :-
👉 For More Information Link

0 Comments