Home :- LAW Admission > 2026-2027
தமிழ்நாடு சட்ட கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. +2 மதிப்பெண் அடிப்படையில் TNDALU Admission 2026 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். LLB படிக்க விரும்பும் நபர்கள் tndalu.ac.in. என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
LLB Admission 2026 - Overview :-
பல்கலைக்கழகம் : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
வருடம் : LAW ADMISSION 2026-2027
படிப்பு : 5 வருட Integrated Degree Courses
தகுதி : +2 முடித்த மாணவர்கள்
விண்ணப்ப தகுதிகள் : All Over India
விண்ணப்பத்தாரர்கள் : ஆண் / பெண் இருபாலரும்
விண்ணப்ப முறை : Online
இணையதள முகவரி : tndalu.ac.in
LLB Admission 2026 - பட்டப்படிப்பு வகைகள் :-
👉 B.A .LL.B. (Hons)
👉 B. Com. LL.B.(Hons)
👉 B.B.A.LL.B.(Hons)
👉 B.C.A.LL.B.(Hons)
TNDALU eligibility criteria 2026 :-
தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் மற்ற மாநில மாணவர்கள் சட்ட கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட வயது வரம்பு கிடையாது . பணிபுரியக்கூடிய நபர்களும் விண்ணப்பிக்க உரிமை உண்டு .பெண்களுக்கு மட்டுமே இதில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும்.
Selection Process :-
| 1. | +2 / Degree Mark Verification |
|---|---|
| 2. | Out in Merit Rank List |
| 3. | Counselling will be held |
| 4. | Notification via Email and SMS confirming seat allocation. |
| 5. | Original Certificate Verification |
| 6. | Admission will be confirmed |

0 Comments