Home :-
தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு Para Legal Volunteers ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது . முதன்மை நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின படி , திண்டுக்கல் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு & திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் / காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுப்பதற்கு தொடர்பான சட்டம் சார்ந்த தன்னார்வ பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
திண்டுக்கல் மாவட்ட பகுதிகளான பழனி , ஓட்டன்சத்திரம் , வேடசந்தூர் , நத்தம் , நிலக்கோட்டை , ஆத்தூர் , கொடைக்கானல் போன்ற வட்டங்களை சார்ந்த தன்னார்வ தொண்டர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன .
கல்வித்தகுதி :-
PLV (Para Legal Volunteers) பணிக்கு விண்ணப்பிப்போர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து இருக்க வேண்டும் . மேலும் பட்டதாரிகள் , சமூகப் பணி உள்ளவர்கள் , மற்ற துறைகளில் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு :-
அதிகபட்ச வயதான 25 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .
ஊதியம் :-
1. வருகை ஒன்றுக்கு ஊதியம் : ரூ.1,000/.- வழங்கப்படும்.
2. வழக்கு அதிகம் உள்ளவர்களுக்கு : ரூ. 5,000/- வழங்கப்படும்.
PLV - வின் பணிகள் :-
காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுப்பதற்கும் , மற்றும் சட்டம் சார்ந்த தன்னார்வ நபரை PLV காவல் நிலையத்திற்கு அனுப்பி , பாதிக்கப்பட்டவர்க்கு உதவ ஏற்பாடு செய்து தரப்படும்.
விண்ணப்பிக்கும் முறைகள் & விண்ணப்ப தேதி :-
https://dindigul.dcourts. gov. in/ என்ற திண்டுக்கல் மாவட்ட இணையதள முகவரியில் சட்ட தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து , உங்களின் முழு விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அத்துடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும் . பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 06.05.2026 ஆம் தேதிக்குள் வந்து சேரும் படி சமர்பிய்க்க வேண்டும் .
தேர்வு முறை : நேர்காணல் முறைப்படி நடைபெறும் .
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-
*Principal District Judge *District Legal Services Authority * District Court Complex என்ற முகவரிக்கு உங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் .
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய உரிய ஆவணங்கள் :-
1. பிறப்பு சான்றிதழ்
2. ஜாதி சான்றிதழ்
3. கல்வித் தகுதி சான்றிதழ்
4. முகவரி சான்று
விண்ணப்பத்திற்கான முக்கிய லிங்க் :-
PLV - முகப்பு பக்கம் செல்ல : கிளிக் செய்யவும்
அறிவிப்பு செய்தி காண (Notification PDF) : Download Here
விண்ணப்ப படிவம் : இங்கே கிடைக்கும்
மற்ற விவரங்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்

0 Comments