Home : College Admission
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Government Arts and Science College, Tamil Nadu) மாணாக்கர் சேர்க்கை TNGASA-2026,2027 ஆம் கல்வியாண்டிற்கான 181 அரசு மற்றும் அரசு உதவி பெரும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வெளியீட்டுள்ள அறிவிப்பில் ந. க. எண் : TNDCE/ 1531/2026 -M12 ன் படி மாணவர்கள் www. tngasa.in என்ற இணையதள பக்கத்தில் தேவையான ஆவணங்களை கொண்டு 29.05.2026 ஆம் தேதிக்குள் தங்களின் பதிவை பதிவு செய்ய வேண்டுமென அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி -வழங்கப்படும் கல்வித் திட்டம் - 2026 :-
| Language / மொழிகள் | Courses / படிப்புகள் |
|---|---|
| தமிழ் வழி படிப்பு / Education through the medium of Tamil | B.A. Literature / B.Lit. |
| ஆங்கில வழி படிப்பு / English-Medium Education | B. A English |
| பொது வழி படிப்புகள் / General Stream Courses | B.A / B.SC / B.COM / B.BA / B.C.A / B.S.W |
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2026 - விண்ணப்ப செய்ய தேவையான ஆவணம்
👉 1.விண்ணப்பத்தாரரின் பெயர்
👉 2. மின்னஞ்சல் முகவரி
👉 3. மொபைல் எண்
👉 4. சாதி சான்றிதழ்
👉 5. இட ஒதுக்கீடு
👉 6. Bona fide சான்றிதழ்
👉 7. EMIS எண்
👉 8. ஆதார் அட்டை எண்
👉 9. குடும்ப ஆண்டு வருமானம்
👉 10. வருமான சான்றிதழ்
👉 11. பள்ளியில் பயின்ற 6 முதல் 12 வரை அசல் சான்றிதழ்
👉 12. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
👉 13. 12 ஆம் வகுப்பு தேர்வு பதிவெண்
👉 14. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
Government Arts and Science College 2026 - விண்ணப்ப தேதிகள் :-
| 1. ஆன்லைன் மூலம் பதிவு தொடங்கும் நாள் | 07.05 .2026 |
|---|---|
| 2. ஆன்லைன் மூலம் பதிவு முடிவு நாள் | 29.05.2026 |
Government Arts and Science College 2026 -விண்ணப்பக் கட்டணம் :-
| 1. SC / ST -பிரிவினர் | ரூ.2/- |
|---|---|
| 2. பொது பிரிவினர் / General Category | ரூ. 50/- |
விண்ணப்பிக்கும் முறை Step by Step :-
| 1. | www. tngasa.in என்ற இணையதள பக்கம் செல்லவும். |
|---|---|
| 2. | Click here to New Registration இணைப்பைக் கிளிக் செய்யவும். |
| 3. | உங்களின் தனிப்பட்ட விவரம் பதிவு செய்யுங்கள். |
| 4. | கல்வி விவரங்களை பதிவு செய்யுங்கள் |
| 5. | விருப்பமான படிப்பினை தேர்வு செய்யுங்கள் |
| 6. | கட்டணம் செலுத்தவும் |
| 7. | தேவையான ஆவணங்களை Scan மூலம் Upload செய்யுங்கள் |
| 8. | பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் |
🔗 அதிகாரப்பூர்வ இணையதள link :-
👉 1) Official Website Link : Click Here
👉 2) Online Application Link : Click Here
👉 3) Notification PDF Link : Download Here
👉 4) For More Information Link : Click Here

0 Comments