Home :- TN Board Results > 10th Public Exam > Results
தமிழ்நாட்டில் SSLC Exam Results தேர்வு முடிவுகள் 2026 19 மே 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. Tamil Nadu மாநிலம் முழுவதும் 8,71,239 மேற்பட்ட மாணக்கர்கள் தேர்வை எழுதினர்.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு முடிவுகளின் இணையதளம் :-
tnresults.nic.in என்ற இணையதளம் சென்று TN SSLC Result 2026 என்பதைக் கிளிக் செய்யவும். தேர்வரின் பதிவு எண் , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்தால் TN 10 - ஆம் வகுப்பு தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
👉 Roll Number
👉 Date of Birth
2026 ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் :-
சற்றுமுன் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் (Raj Mohan) கூறுகையில் கடந்த ஆண்டை விட இவ்வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடம் தேர்ச்சி விகிதம் 93.80% இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026 எப்போது :-
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (Public Examination) முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள் அவர்களுக்கான மறுத்தேர்வுகள் (Re-examination) July 8 முதல் July 15 ஆம் தேதி வரை தொடங்கப்படும். எனவே தேர்வில் வெற்றி அடையாத மாணாக்கர்களுக்கான ஒரு அறிய வாய்ப்பாகும்.
10th எஸ்எஸ்எல்சி முடிவு பார்ப்பது எப்படி :-
👉 அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in-க்குச் செல்லவும்.
👉 உங்களின் பதிவு எண் / பிறந்த தேதி உள்ளிடு செய்யவும்.
👉 Submit பொத்தானை அழுத்தவும்.
👉 SSLC -தேர்வு முடிவு திரையில் காண்பிக்கப்படும்.
🔗 அதிகாரப்பூர்வ இணையதளம் :-

0 Comments