Home :- Medical Job > Nurse > SDAT
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 3% இட ஒதுக்கீட்டில் கீழ் காலியாக உள்ள மருத்துவ துறையில் செவிலியர் உதவியாளர் நிலை -II ) Nurse Assistant Level -II)பதவிக்கான விண்ணப்பங்களை தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படுகின்றன.
SDAT (Sports Development Authority of Tamil Nadu) ஆல் ஆங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கம் மூலம் நடத்தும் போட்டிகளில் மேற்கண்ட பதவிக்கான செவிலியர் உதவியாளர் நிலை -II பணிக்கு 31 காலியிடங்களை (Vacancy) நிரப்ப உள்ளன. இப்போட்டியானது அரசுத் துறை / பொதுத் துறை நிறுவனங்களில் மூலம் வழங்கப்படும் வேலை வாய்ப்பாகும். எனவே சாதனை படைத்த வெற்றியாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
SDAT Recruitment 2026 - Over View :-
| 1. | குழு | தமிழ்நாடு விளையாட்டு'மேம்பாட்டு ஆணையம் |
|---|---|---|
| 2. | செய்தி அறிவிப்பு எண் | 026 |
| 3. | Notification | 15.05.2026 |
| 4. | துறை | மருத்துவத்துறை |
| 5. | பதவி | செவிலியர் உதவியாளர் நிலை -II |
| 6. | காலியிடம் | 31 |
| 7. | அமைவிடம் | தமிழ்நாடு |
| 8. | விண்ணப்பிக்கும் முறை | Online |
| 9. | இணையதளம் | www. sdat.tn. gov.in |
SDAT Recruitment 2026 - பதவியின் பெயர் & காலியிடங்கள் :-
| 1. | பதவி | செவிலியர் உதவியாளர் நிலை -II |
|---|---|---|
| 2. | காலியிடம் | 31 |
| 3. | இட ஒதுக்கீடு | 3% |
SDAT Recruitment 2026 - கல்வித்தகுதி :-
👉 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி (Qualify) பெற்றிருக்க வேண்டும்.
👉 அங்கீகரிக்கப்பட்ட அரசு மூலம் செவிலியர் உதவியாளர் பயிற்சி படிப்பு முடித்திருக்க வேண்டும்.
செவிலியர் உதவியாளர் நிலை -II 2026 - வயது வரம்பு :-
👉 01.07.2026 தேதியின் படி விண்ணப்பத்தாரர்களின் வயது அதிகபட்சமாக 18 ( (Age Limit) வயதுக்குள் மிகாமல் இருக்க வேண்டும் .
| Sl. No | பிரிவு | Age Limit |
|---|---|---|
| 1. | பொது பிரிவினர் / மாற்றுத்திறனாளி / ஆதரவற்ற விதவை | 18 வயதுகக்குள் மேல் |
| 2. | SC /ST/SCA/BC/BCM/MBC&DNC | வயது இல்லை |
| 3. | OC Category | ஆதரவற்ற விதவையை தவிர மற்ற பிரிவினருக்கு 34 வயது முதல் 44 வயதுக்குள் இருக்கவும். |
செவிலியர் உதவியாளர் நிலை -II 2026 - ஊதிய நிலை :-
👉 3% விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மாத ஊதியம் ரூ.2,500/- வழங்கப்படும்.
விண்ணப்ப தேதிகள் :-
| 1. ஆரம்ப விண்ணப்ப நாள் | 26.05.2026 |
|---|---|
| 2. முடிவு விண்ணப்ப நாள் | 25.06.2026 |
எப்படி விண்ணப்பம் செய்வது செவிலியர் உதவியாளர் நிலை -II 2026 :-
| 1. | www.sdat.tn.gov.in என்ற இணையதள பக்கம் செல்லவும். |
|---|---|
| 2. | செவிலியர் உதவியாளர் நிலை -II பணிக்கான இணைப்பை கிளிக் செய்யவும். |
| 3. | தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். |
| 4. | விண்ணப்ப கட்டணம் செலுத்தவும் |
| 5. | Submit செய்யவும் |
| 6. | வருங்கால தேவைக்கு Print Out எடுத்துக் கொள்ளவும். |
🔗 அதிகாரப்பூர்வ இணையதளம் :-

0 Comments