How to Download the TNPSC Departmental Examinations Hall Ticket 2026 ?

How to Download the TNPSC Departmental Examinations Hall Ticket 2026 ?

 Home :- TNPSC > Hall Ticket > 2026

TNPSC departmental exam hall ticket 2026  இணையதள பக்கத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துறைசார் தேர்வு மே -2026 க்கான நுழைவுச்சீட்டினை tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது . எனவே தேர்வுக்காக விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் உங்களின் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

Department Exam Hall Ticket download 2026 :-

  TNPSC DEPARTMENT HALL TICKET DOWNLOAD பக்கத்தில் சென்று 1.Application Number 2. Date of Birth -யை உள்ளீடு செய்து TNPSC 2026 துறைசார் தேர்வுக்கானநுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

TNPSC Departmental exam 2026 :-

👉 22.05.2026 To 26.05.2026 

👉 30.05.2026 To 02.06.2026 

🔗 அதிகாரப்பூர்வ இணையதள லிங்க் :-

👉 Department Examination Hall Ticket Download Link 

👉 TNPSC Official Website 

👉 For More Information Link 


Post a Comment

0 Comments