ugc admission தொலைநிலை இணையவழி படிப்பு சேர்க்கை 2025-26 | யார் யார் விண்ணப்பிக்கலாம் - TN govt.



இந்திய அரசால் நடத்தப்படும் தொலைநிலை இணையவழி  ugc admission படிப்பிற்கு ஏப்ரல் 10 தேதி வரை விண்ணப்பிக்கலாம் யுஜிசி அறிவிப்பு . 

நோக்கம் (Purpose) :- 

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தொலைநிலை இணையவழி படிப்பை கற்றுத்தருவதற்கு அரசு அங்கீகாரம் பெற  remote internet researcher சேர்க்கை நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இச்சேர்க்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் தொலைநிலை இணையவழி படிப்பை நிறுவ ஏப்ரல் 10 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனபதை இதன் நோக்கமாகும். 

UGC -க்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள் :- 

1. +2 பாஸ் செய்தவர்கள்.
2. Graduation முடித்தவர்கள்
3. வேலைக்கு செல்பவர்கள்
4. கல்லூரி செல்ல முடியாதவர்கள்
5. வயது வரம்பு இல்லை. 

விண்ணப்பிக்க கால அவகாசம் (Time period) நீட்டிப்பு :- 

1. பழைய அறிவிப்பு : மார்ச் 1 .2026 முதல் மார்ச் 31 .2026 வரை விண்ணப்பிக்கலாம் என இருந்தது.
2. புதிய அறிவிப்பு : ஏப்ரல் 10.2026 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. 

ugc எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்ப்போம் ;- 

deb.ugc.ac.in என்ற இணையதள பக்கத்தில் தகுதி மற்றும் விருப்பமுள்ள கல்வி நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்த அந்த நகலை தில்லி ,யுஜிசி அலுவலகம் .என்ற முகவரிக்கு April 13.2016 ஆம் தேதிக்குள் சென்று சேரும் படி அனுப்பி வைக்க வேண்டும். 

முக்கிய நிபந்தனை :- 

1. சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எது தகுதி உடைய பல்கலைக்கழகம் (University) என்பதை உறுதி செய்து அங்கீகாரம் கொடுக்கப்படும். 

2. தொலைநிலை இணையவழி படிப்பிற்கு சேர உள்நுழையும் முன் அரசு அங்கீகாரம் பெற்றதை காண்பிக்க வேண்டும்.

UGC - விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய லிங்க் :- 

UGC முகப்பு பக்கம் செல்ல : இங்கே Link 

அறிவிப்பை முழுவதும் படிக்க : PDF Read

Apply செய்ய : Click here

More Details : Click here

Post a Comment

0 Comments