தமிழ்நாட்டில் RTE சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம் | RTE வயது வரம்பு 2026 27?



தமிழ்நாட்டில் RTE மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது . அறிவிப்பு எண் : 233/ E1/ 2026 படி குழைந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டயாக் கல்வி மூலம் RTE -யில் மாணவர்களை சேர்க்கையை 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகளை Online மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளன. என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

RTE என்றால் என்ன ?

RTE என்பது குழைந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்கும் திட்டமாகும். இதன் பயன் என்னவென்றால் ஏழை எளிய குழைந்தைகளுக்கு நேரடி கல்வியை வழங்குதல் ஆகும். RTE -மூலம் பயன்பெறும் குழைந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்குதல் ஆகும் . RTE யானது தமிழ்நாட்டில் 2009 & 2010 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 எந்தெந்த வகுப்பிற்கு கல்வி வழங்குதல் :-

 LKG முதல்( 1 standard) ஒன்றாம் வகுப்பு குழைந்தைகளுக்கு மட்டுமே கல்வி வழங்குதல் ஆகும். 

RTE -க்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :-

1.பிறப்பிடச் சான்றிதழ் 

2. Family Ration Card 

3. வருமானச் சான்றிதழ் (அப்பா ,அம்மா )

4. இருப்பிடச் சான்றிதழ்

5. குழந்தையின் புகைப்படம் 

6. ஆதார் ஆட்டை (அப்பா )

7. சாதிச் சான்றிதழ் 

பிறந்த தேதிகள் பின்வருமாறு :-

1. LKG - வகுப்பு குழைந்தைகள் : 01.08.2001 முதல் 31.07.2022 -க்குள் பிறந்திருக்க வேண்டும் . 

2. 1 வகுப்பு குழைந்தைகள் : 01.08.2019 முதல் 31.07.2020 -க்குள் பிறந்திருக்க வேண்டும் . 


RTE -யில் யாருக்கெல்லாம் அடிப்படை வசதிகள் உண்டு :

1. ஆதரவற்றோர் 

2. HIV -ஆல் பாதிக்கப்பட்டோர் 

3. மூன்றாம் பாலினத்தவர் 
 
4. துப்பரவு தொழிலாளி குழந்தைகள் 

5. மாற்றுத்திறனாளி 

RTE -க்கு விண்ணப்பம் செய்யும் நாட்கள் :-

1. ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள் : 20.04.2026 

2. ஆன்லைன் பதிவு முடிவடையும் நாள் : 18.05.2026 

3. குலுக்கல் நடைபெறும் நாள் : 22.05.2026 

4. Selection List வெளியாகும் நாள் : 22.05.2026 

விண்ணப்பிப்பது எப்படி RTE க்கு :-

rte. tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் 20.04.2026 ஆம் தேதி முதல் RTE - க்கு பதிவு செய்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கும் . அப்பொழுது தகுதி மற்றும் தேவையான குழைந்தைகள் / வேட்பாளர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றன . 

 RTE விண்ணப்பத்திற்கான முக்கிய லிங்க் இதோ :-

RTE Official இணையதளம்  : Click Here 

More Details Link : Click Here 




Comments

Popular posts from this blog

10th Results SSLC Exam Date 2025 : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2025 Tamil Nadu .

Indian Army -TAO Territorial Army Officer Job Notification Released | Last Date June 10,2025

Electricity Board (மின்வாரியம்) 3 இணையதளம் அறிமுகம் . Tamil Nadu அரசு Shivashankar அறிவிப்பு .