Home :- Dindigul District
திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்(Regional Coordinator) பதவிக்கு குறிப்பிட்ட வட்டாரங்களில் தகுதியான நபர்களை பணியமர்த்த கீழ்க்கண்ட குறிப்புகளில் தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு மாநில ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திண்டுக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு Notice எண் : 16-2026-மதி-1 ன்படி மாநில ஊரக வாழ்வாதார"Satae Rural Livelihood" இயக்கத்தின் கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை கையாள விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.
வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதியான வட்டாரங்கள் :-
1. ஆத்தூர்
2. வத்தலகுண்டு
3. திண்டுக்கல்
4. குஜிலியம்பாறை
5. கொடைக்கானல்
6. நத்தம்
7. சாணார்பட்டி
8. தொப்பம்பட்டி
பதவியின் பெயர் & காலியிட விவரம் :-
| வட்டார ஒருங்கிணைப்பாளர் - 14 காலியிடம் |
| 1. | Online பதிவு முடிவடையும் நாள் : 16.02.2026 |
|---|---|
| 2. | ஒரு நபர் ஒரு வட்டாரங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். |
| 3. | விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் Post மூலமாகவோ மற்றும் மின்னஞ்சல்வழியாக அனுப்பலாம். |

0 Comments