2024 -ஆம் ஆண்டுக்கான TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன . முடிவினை tnpsc.gov. in என்ற இணையதள முகவரிக்கு சென்று தேர்வர்கள் தேர்வு முடிவினைப் தெரிந்து ,உங்களின் மதிப்பெண் Sheet-ஐ Download செய்து கொள்ளவும்.
Tnpsc Group4 முடிவுகள் October 28,2024 அந்நாள் வெளியிடப்பட்டது.
முக்கிய அறிவுப்பு : 6,244 - ஆக இருந்த காலிபணியிடங்கள் 9,491 ஆக உயர்த்தியது பற்றிய விவரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் .
Tnpsc - மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப்பட்டியல் விவரம் :
Exam System :
| Part A : Tamil Eligibility -cum-scoring Test | 
|---|
| 150 Marks for 100 Questions | 
| 40% 60 Marks are the minimum Qualifying Mark | 
| Part B : Genreral studies and Aptitude and mental Ability Test | 
|---|
| 150 marks for 75 Questions. | 
| You will be assessed only if Part A is Qualified | 
Mark Calculation :
.Your total score is the sum of your marks in part A and Part-B
.Only these who Qualify Part A ,will have their Part B marks considered
.The final rank list is Prepared based on the total marks secured 
Additional Information:
.The TNPSC Group 4 pass mark is 90 out of 300 for all categories.
. The expected cutoff scores vary by category and gender.
To view tnpsc group 4 results :
| 1.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லவும். | 
|---|
| 2. Group 4 அமைப்புகளின் முடிவுகளுக்கான இணைப்பைக் பார்க்கவும். | 
| 3. உள்ளே செல்ல உங்களின் சான்றிதழ் (பதிவு எண் மற்றும் கடவுச்சொல்) இவைகளை உள்ளிடவும். | 
| 4.உங்களின் Result -ஐ பார்க்கவும். | 
| TNPSC Group4 Exam Result Check Link | Here | 
|---|---|
| TNPSC Group 4 Exam PDF | Here | 
| For More All Job Notification Link | Here | 


0 Comments