முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் அளவின் குறைப்புக்கான மனுவின் விசாரணை தொடங்கி உள்ளது

Home : Dam breach

Uploaded : December 06 ,2024 ,06:19 PM

By_ Lassijoy





Mullaiperiyar dam தொடர்பான சில சம்பந்தப்பட்ட முன்னேற்றங்கள் december 6 வெள்ளிக்கிழமை இன்று வெளியிட்டுள்ளது.

முல்லை periyar river உள்ள நீர்மட்டத்தின் அளவை அதாவது 142 அடியில் இருந்து 120 அடியினை குறைப்பதற்கான அளவை , tamil nadu உச்சநீதிமன்றம் அளித்துள்ள மனுவின் மீது January மாதம் 2025 ம் 'ஆண்டு விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வயது ஆகி உள்ள முல்லை பெரியார் அணையின் ஆபத்தைக் குறைப்பதே இதன் குறிக்கோளாகும் . 

1895 -ஆம் ஆண்டு கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணையின் ஆயுட் காலம் 50 ஆண்டுகள் கடந்து விட்டதாகவும் ,இந்த kerala வழக்கின் வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பாறை மிகவும் கடுமையாக வாதத்தை தொடங்கினார். இந்த அணையில் water level உடைப்பு ஏற்பட்டால் அப்பகுதியில் பாதிப்பு ஏற்படுவதாகவும் ,மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் ,குறிப்பாக சொல்ல போனால் இடுக்கி அணையிலும் impact ஏற்படுவதாகவும் Lawyer மேத்யூஸ் வலியுறுத்தினார். 

இந்த பிரச்சனையில் Supreme Court அளிக்கக் கூடிய தீர்ப்பின் மூலமாகவும் ,சிக்கலான சட்ட தொழில்நுட்பம் ,அரசியல் பரிசீலினைகளையும் உட் கொண்டதால் ,tamil nadu மற்றும் kerala இரு நாடுகளுக்கு இடையே மிக தாக்கத்தை ஏற்படுத்தும் என வாதத்தை முடித்தார்.   

For More Information Link : Click Here


Related Topics

      👇👇

Mullaperiyar Dam / Periyar River / Tamil Nadu /Kerala 

Post a Comment

0 Comments