Home : Group D
February 11 முதல் RRB Group -D போட்டித் தேர்வுக்கான Online பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது என ரயில்வே தேர்வு வாரியம் Railway Selection Board அறிவித்துள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் RRB -யின் இணையதள முகவரியை பார்வையிடலாம்.
போட்டித்தேர்வானது திறமையான அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்றுவிக்க உள்ளன. பயிற்சியின் போது தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் , தினசரி ,மாத இதழ்கள் ,முந்தைய வருடத்திற்கான தேர்வு வினாத்தாள்கள் , மற்றும் பாடவாரியான துணைத் தேர்வுகள் ,மாதிரித் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
பயிற்சி நடைபெறும் Time அட்டவணை :-
| Training Class | Training Class Time |
|---|---|
| RRB (Group -D) | From 11.02.2026 (will be held from 10 am to 1 pm) |
RRB Group -D பயிற்சி நடைபெறும் இடம் :-
*மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் ,
*A -28,முதல் தளம் , டான்சி கட்டிடம் ,
*திரு. வி.க தொழிற்பேட்டை ,
*கிண்டி ,சென்னை -32
RRB Group -D பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் வேட்பாளர்கள் மேற்கண்ட முகவரியில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் & Recruitment வேலைவாய்ப்பு & பயிற்சி துறையின் இயக்குநர் டாக்டர்.சி.பழனி. இ.ஆ.ப,அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
கூடுதல் தகவலுக்கு : 044-22500134, 9361566648 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
All News Job Notification Link : Click Here
Instagram Joining Channel Link : Click
X-Twitter Channel Join : Link

0 Comments