Home :- NTA (National Testing Agency)
தேசிய தேர்வு முகாமையால் NTA நடத்தப்படும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைப்பு.
Introduction : - தமிழ்நாடு ஆதிதிராவிரடர் வீட்டு வசதி & மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் தேசிய தேர்வு முகாமையால் +2 முடித்த ஆதிதிராவிட ,பழங்குடியின மாணவர்கள் 3 வருடம் இளங்கலை ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு (Bachelor's Degree in Hotel Management) March 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரியப்படுத்தி உள்ளார் . படிப்பில் சேர விரும்பும் நபர்கள் http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.
NCHM JEE 2026 - Important Notes :-
| 1. | நிறுவனம் | தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி & மேம்பாட்டு கழகம் |
|---|---|---|
| 2. | அறிவிப்பு | ரஷ்மி சித்தார்த் ஜகடே |
| 3. | வகை | ஹோட்டல் மெனேஜ்மென்ட் |
| 4. | வருடம் | 3 வருட கால படிப்பு |
| 5. | படிப்பின் பெயர் | இளங்கலை அறிவியல் பட்டம் படிப்பு |
| 6. | கல்வி தகுதி | Plus 2 |
| 7. | விண்ணப்பிக்கும் முகவரி | http://exams.nta.nic.in/nchm-jee/ |
| 8. | விண்ணப்பிக்கும் முறை | Online |
NCHM JEE 2026 - ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கான தேதிகள் :-
| NCHM JEE Official Website | Click the link |
|---|---|
| Notification PDF | Download Here |
| Application Link | Click Here |
| All News Job Notification Link | Click Here |

0 Comments