DHS Coimbatore மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு 32 காலியிடம் அறிவிப்பு -2026 Apply Here !

 Home :-  Hospital Worker


 Coimbatore மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் (ம) ஆரம்ப சுகாதார நிலைய அலுவலங்களில் இயங்கி வரும் பல்வேறு திட்டத்தின் கீழ் 32 காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்களை https://coimbatore.nic.in என்ற இணையதள பக்கத்தில் இப்பதவிக்கான விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.19.01.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. 

32 பதவியின் பெயர் & காலிப்பணியிட விவரம் :- 

1. Dental Surgeon 01 Vacant
2. Yoga & Naturopathy Doctor -NPCDCS Unit 01 Vacant
3. Yoga Professional NPCDS Unit 01 Vacant
4. Therapeutic Assistant NPCDCS Unit 01 Vacant
5. Dispenser UNANI 01 Vacant
6. Cleaner 04 Vacant
7. Dental Technician 01 Vacant
8. Hospital Worker / Support Staff 22 Vacant


பணிக்கான இடம் :-

1. Dental Surgeon GPHC போகலூர்
2. Yoga & Naturopathy Doctor -NPCDCS Unit Government Medical College Hospital கோயம்புத்தூர்
3. Yoga Professional NPCDS Unit Government Medical College Hospital கோயம்புத்தூர்
4. Therapeutic Assistant NPCDCS Unit Government Medical College Hospital கோயம்புத்தூர்
5. Dispenser UNANI GPHC ராமபட்டினம்
6. Cleaner GPHC மதுக்கரை , PN பாளையம் SS குளம் ,சூலூர்
7. Dental Technician 21- UHWCS (கோயம்புத்தூர் ,கார்பரேஷன்)
8. Hospital Worker / Support Staff 21- UHWCS (கோயம்புத்தூர் ,கார்பரேஷன்)


கல்வித்தகுதி :-

1. Dental Surgeon பல் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் (BDS)
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.& தமிழ்நாடு பல்
மருத்துவ கவுன்சிலிங் பதிவு செய்திருக்கவும்.
2. Yoga & Naturopathy Doctor -NPCDCS Unit முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. Yoga Professional NPCDS Unit BNYS தகுதி படிப்பு படித்திருக்கவும்.
4. Therapeutic Assistant NPCDCS Unit Diploma Nursing -ல் தெரபிஸ்ட் படிப்பு படித்திருக்க
வேண்டும்.
5. Dispenser UNANI மருந்தியல் டிப்ளமோ / யுனானி / சார்ந்த படிப்பில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6. Cleaner பல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படிப்பு.
7. Dental Technician 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. Hospital Worker / Support Staff 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :-

1. Dental Surgeon 35 வயதுக்குள்
2. Yoga & Naturopathy Doctor -NPCDCS Unit With in 59 வயதுக்குள்
3. Yoga Professional NPCDS Unit With in 59 வயதுக்குள்
4. Therapeutic Assistant NPCDCS Unit With in 59 வயதுக்குள்
5. Dispenser UNANI With in 59 வயதுக்குள்
6. Cleaner 20-35 வயது
7. Dental Technician 20-35 வயது
8. Hospital Worker / Support Staff 45 வயதுக்குள் இருக்கவும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :-

1. பாஸ்போர்ட் Size போட்டோ 

2. தேவையான கல்விச் சான்றிதழ் 

3. முன்னுரிமை சான்றிதழ் 

4. சாதிச் சான்றிதழ் 

5. இருப்பிடச் சான்றிதழ் (குடும்ப அட்டை /ஆதார் அட்டை)

முக்கிய சுருக்கம் :-

1. https://coimbatore.nic.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்ப படிவத்தினை  பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

2. பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நேரடியாக (அ) விரைவு தபால் வழியாகவும் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பிக்கும் முக்கிய தேதிகள் :-

விண்ணப்பம்  தொடங்கும் நாள் 24.12.2025
விண்ணப்பம் முடிவடையும் நாள் 19.01.2026

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய விலாசம் :-







Important Link :-

Official Website : Link

Notification PDF Link : Download Here

Application Form : Download PDF

All News Job Notification Link : Click Here



Post a Comment

0 Comments