NCHM JEE நுழைவுத் தேர்வு 2026-27 Notification Out - Apply Now.
Home : Exam NCHM JEE நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.2026-27 ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு.இளநிலை உணவக மேலாண்மை படிப்புக்கு (NCHMT) நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு January 25 -ஆம் தேதி வரை Online மூலம் விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. NTA Quick Summary:- NCHM JEE தேர்வை NTA ஆண்டுதோறும் நடத்தி வருகிறது . அந்த வகையில் இந்த ஆண்டும் நடைபெற உள்ள தேசிய உணவக மேலாண்மை & உணவு தொழில்நுட்ப குழுமத்தின் கீழ் இயங்கும் (என்சிஎச்எம்சிடி) 78 கல்வி மையங்களில் கற்றுத்தரப்பட உள்ளது.பிஎஸ்சி விருந்தோம்பல் & உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு நடைபெறும் தேதி :- 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான NCHM JEE நுழைவுத் தேர்வானது April 25- ஆம் தேதி நடைபெறும். தேர்வு நடைபெறும் விதம் :- NCHM தேர்வு கணினி Computer வழியில் நடத்தப்படும். விண்ணப்பிக்கும் தேதி & விண்ணப்பிக்கும் முறை :- exams.nta.ac.in/NC...