Home : Bank Jobs
Reserve Bank of India மையத்தில் வேலைவாய்ப்பு வெளியீடு .2025-26 ஆம் ஆண்டிற்கான Data Engineer, project manager பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.காலியிடம் 66 இடங்களை நிரப்ப தகுதியான வேட்பாளர்களகடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.rbi.org.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.
பதவியின் பெயர்கள் :-
Data Scientist,Data Engineer,IT security Expert,IT System Administrator,IT Project Administrator,AI/ML Specialist,IT -Cyber Security Analyst,Network Administrator, Project Manager,Risk Specialist,Analysts,Programme Coordinator.
கல்வித்தகுதி:-
Masters /PG /BE/B.Tech/MBA/CA/MCA/ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
21 வயது முதல் 62 வயது வரை விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு இருக்க வேண்டும்.
ஊதியம் :-
ரூ.3,10,000/- முதல் ரூ.6,00,000/- வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும்.
தேர்ச்சி முறை:-
1. Preliminary Screening /Shortlisting.
2. Document Verification.
3. Interview
விண்ணப்பக் கட்டணம்:-
1.GEN/OBC/EWS/ Candidate - RS.600/-
2.SC/ST/PwBD/ Candidate - RS.100/-
3.RBI Staff Candidate - RS.0/-
விண்ணப்ப தேதிகள்:-
1. விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் : 17.12.2025
2. விண்ணப்ப பதிவு முடியும் நாள் : 06.01.2026.
விண்ணப்பிக்கும் முறை:- Online
விண்ணப்பிப்பது எப்படி :-
www.rbi.org.in என்ற இணையதள பக்கத்தில் உங்களின் தகுதியினை அறிந்து பின்னர் பதவிகளை தேர்வு செய்யவும். அதில் உங்களின் சான்றிதழினை Scan செய்து Upload செய்யவும்.விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்த பின்னர் Submit செய்யவும்.
Official Website : லிங்க்
Apply Link : இங்கே கிளிக் செய்யவும்
All News Job Notification Link : கிளிக் செய்யவும்
.webp)
0 Comments