புதிய மருத்துவ கல்லூரி தொடங்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம் NMC அறிவிப்பு!

 Home : College 


புதிய மருத்துவ கல்லூரி medical college தொடங்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.இதில் மருத்துவ கல்லூரி, மருத்துவ இடங்களை கூடுதலாக அதிகரிக்க செய்ய Online  மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். nmc.org.in. என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். என NMC தெரிவித்துள்ளது. 

NMC வெளியிட்டுள்ள அறிக்கை: - 

2026 -27 கல்வியாண்டிற்கான MBBS இடங்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அதிகரிக்க, புதிய கல்லூரிகளை ஆரம்பிக்க டிசம்பர் -29 ஆம் தேதி முதல் (நாளை) தொடங்க உள்ளது. விருப்பமுள்ள நபர்கள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின் படி ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம் . மற்றும் நேரடி ஆய்வு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு பிறகு மருத்துவ கல்லூரிகளை தொடங்க அனுமதி வழங்கப்படும் என NMC கூறியுள்ளது. 

Medical College தேவையான சான்றுகள் :- 

1.அத்தியவாசிய சான்று 

2. இணைப்புக் கல்லூரி ஒப்புகை சான்று.

3. மருத்துவமனை விவரங்கள்.

4. கல்விக் கட்டண விவரங்கள். 

ஆகியவற்றை இணைத்து அத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

NMC விண்ணப்பிக்கும் தேதிகள் : - 

1. விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் : 29 டிசம்பர்,2025. 

2. விண்ணப்ப பதிவு முடிவு நாள்: 28 ஜனவரி,2025. 

NMC Official Website : Link 

Apply Link : Click Here 

All News Job Notification Link : Click Here


Post a Comment

0 Comments