Tamil Nadu அரசு இந்து சமய அறநிலையத்துறையில் மருத்துவம் சார்ந்த வேலை வாய்ப்பு வெளியீடு 2025 .

 Home : - மருத்துவர்கள் / Medical Job 

Tamil Nadu  அரசு இந்து  சமய அறநிலையத் துறை காலியிடங்களை நிரப்ப உள்ளது. திருவள்ளூர்(Thiruvallur) மாவட்டம் பொன்னேரி தாலுகா ,சிறுவாபுரி ,சின்னம்பேடு கிராமத்தில் TNHRCE அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில்  கட்டப்பட உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் பணியமர்த்தபபடுகிறார்கள். இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன . விண்ணப்பிக்க விரும்புவோர் https://hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியைக் பார்வையிடலாம். 

 வேலையின் சுருக்கம் :-

1. நிறுவனம் தமிழ்நாடு - இந்து சமய அறநிலையத்துறை
2. விளம்பர பலகை எண் 1486203 / 2025 / எச் -4 / நாள்-28.07.2025
3. மாவட்டம் திருவள்ளூர்
4. வேலை மருத்துவமனைகளில் வேலை  வாய்ப்பு
5. காலியிடம் 3 பதவிகள்
6. கடைசி நாள் 05.12.2025
7. இணையதள முகவரி https://hrce.tn.gov.in
8. விண்ணப்பம் முறை Offline/ Online


பதவி & காலியிடங்கள் விவரம் :-

பதவியின் பெயர்கள் காலியிட விவரம்
மருத்துவர்(Doctor) 1 பதவி
செவிலியர் (Nurse) 1 பதவி
பலநோக்கு பணியாளர் (Multipurpose worker) 1 பதவி

TNHRCE கல்வித்தகுதி & வயது வரம்பு :-

பதவியின் பெயர்கள் கல்வித் தகுதி வயது
மருத்தவர் MBBS (Qualified) Register under TNMC 18 முதல் 35 வயது வரை 01.07.2025 கணக்கின் படி
செவிலியர் DGNM (Diploma in General Nursing Midwives) 18 முதல் 35 வயது வரை 01.07.2025 கணக்கின் படி  
பல்நோக்கு பணியாளர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 40 வயது வரை 01.07.2025 கணக்கின் படி

TNHRCE விண்ணப்பிக்கும் முறைகள் :-

https://hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ,சிறுவாபுரி சின்னம்பேடு ,பொன்னேரி,வட்டம் திருவள்ளூர் மாவட்டம் என்ற பெயரில் அதை பக்கத்தில் விண்ணப்பம் படிவத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

TNHRCE விண்ணப்ப படிவத்தினை அனுப்பும் முறைகள் : -

திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு தபாலிலோ POST 05.12.2025 தேதி மாலை 5:45 மணிக்குள் திருக்கோவில் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்ப படிவம் நிராகரிக்கப்படும். 


Official Website : Click Here 

Application Form Download Link : Click Here 

All News Job Notification Link : Click Here 



Post a Comment

0 Comments