Home :- SI Exam
Uploaded : 01.33 PM Published : 02.09 PM
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் tnusrb நடத்திய SI 2025 -1299 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துப் தேர்வுகளின் இறுதிக் விடைக்குறிப்புகளும் ,சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) ,உடல் அளவீட்டுத் தேர்வு (Body measurement test) மற்றும் உடற்தகுதித் தேர்வுகளுக்குத் தகுதி பெற்ற விண்ணப்பத்தாரர்களின் தற்காலிமாக பட்டியல் TNUSRB.TN.GOV.IN என்ற இணையதள பக்கத்தில் election resultsவெளியிடப்பட்டுள்ளது.
tnusrb si முக்கிய நிகழ்வு :-
1. TNUSRB SI தேர்வு டிசம்பர் 21- ஆம் தேதி நடைபெற்றது.
2. எழுத்துத் தேர்வுக்கான police verification முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
3. 1299 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு (Written Exam) நடத்தப்பட்டது.
4. இந்தத் தேர்வை 1,78,000 பேர் எழுதினார்கள்.
5. police உடற்தகுதி தேர்வு பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நடைபெறும்.
6. தேர்வு முடிவுகளை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
Important Link :-
TNUSRB SI 2025 Official Website : Link
Tamil Language Eligibility Test 👈
All News Job Notification Link : Click Here
.jpg)
0 Comments