Home : Police Exam
தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு 09.11.2025 (Sunday) அன்று தொடங்கவுள்ளது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் Tamil Nadu Unifomed Services அறிவிப்பு!
2ம் நிலை எழுத்துத் தேர்வுக்கான சுருக்கம்:-
இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வை 2.25 லட்சம் பேர் எழுத உள்ள நிலையில் அதற்கான தேர்வானது Secondary Guard 45 மையங்களில் நடக்கவுள்ளது. மற்றும் இத்தேர்வானது 3,655 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெறும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் விவரம் :-
09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 :00 மணி முதல் 9:30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும்.பின்னர் வரும் வேட்பாளர்கள் Written test தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட இயலாது.
2ம் நிலை எழுத்துத் தேர்வு : முக்கிய குறிப்புகள் :-
1. தேர்வில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கும் விதமாக, முதல் முறையாக தேர்வர்களின் இடது கை பெருவிரலின் ரேகையை பதிவு செய்யப்படும்.
2. தேர்வர்கள் செல்போன் , கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், போன்ற அத்தியாவசிய பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு வர அனுமதி இல்லை.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், தேர்வு நுழைவுச்சீட்டு, Hall Ticket போன்ற அசல் ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
Official Website TNUSRB : Link
TNUSRB Exam Details : Link
All News Job Notification & Link : Click Here

0 Comments