Home : ayyappan
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வழிபட pooja timing சிறப்பு வசதிகளை கோவில் நிர்வாகம் வழங்கி வருகிறது. இதில் மண்டல கால பூஜைக்கு பதிவு நிலை தொடங்கிய நிலையில் சபரிமலையில் பூஜை ,தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு mandala art சற்றுமுன் தொடங்கி உள்ளது.
ஆன்லைன் பதிவு விவரங்கள் :
* சபரிமலையில் பூஜை , தங்கும் அறைகளுக்கு நவம்பர் 5 தேதி முதல் பக்தர்கள் Temples முன்பதிவு செய்யும் வசதி.
* மண்டல கால பூஜைகள் (நவ 16-ல் Online னில் திறக்கப்படுகின்றன,மற்றும் நவ .17 ல் மண்டல கால பூஜை தொடங்குகின்றன.
*பிரசித்தி பெற்ற மண்டல Travancore பூஜை (டிச -27 ஆம் தேதி தொடங்குகின்றன.
பக்தர்கள் தரிசனம் :-
சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இணையவழியில் சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது,மொத்தம் 90,000 பக்தர்கள் தரிசனம் செய்ய sabarimala அங்கீகாரம் வழங்கி வருகின்றன. இதில் 70,000 பக்தர்கள் ஆன்லைனில் மற்றும் 20,000 பக்தர்கள் உடனடி நேரடி மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன.
இணைய வழி மூலம் முன்பதிவு :-
சபரிமலை ஐயப்பன் sabarimala online booking கோவிலில் பூஜை ,மற்றும் தங்கும் அறைகளுக்கு முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்களுக்கு www.online.tdb.com என்ற இணைய வழி மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
Online Ticket Booking On : Link
All News Job Notification Link : Click Here

0 Comments