தமிழ்நாடு அக்ரிகல்ட்டரால் tnau யூனிவர்சிட்டி(School of post Graduate studies) மூலம் PhD மாணவர் சேர்க்கை ஆரம்பமாகிவுள்ளது.
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் tnau university முதுநிலைப்படிப்பு,முனைவர் பட்ட ஆய்வக பட்டப்படிப்பிற்கான சேர்க்கை Online மூலம் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://admissionsatpgschool.tnau.ac.in என்ற இணையதளம் மூலம் உங்களின் Admission விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
TNAU - tnau agri portal Quick Summary :-
1. | நிறுவனம் | Tamil Nadu Agricultural University School of post Graduate Studies (SPGS) |
---|---|---|
2. | பொருள் | வேளாண் பல்கலைக்கழகம் PhD மாணவர் சேர்க்கை |
3. | படிப்பு | முதுநிலை பட்டப்படிப்பு ,முனைவர் பட்ட ஆய்வகம் |
4. | கல்வி ஆண்டு | 2025-2026 |
5. | விண்ணப்பிக்க கடைசி நாள் | 10.11.2025 |
6. | விண்ணப்பிக்கும் முறை | Online |
7. | Official website | https://admissionsatpgschool.tnau.ac.in |
TNAU - மாணவர் சேர்க்கை :-
SL. NO | Post Names | காலியிடம் |
---|---|---|
1. | முதுநிலை பட்டப்படிப்பு | 34 இடம் |
2. | முனைவர் பட்ட ஆய்வகம் | 29 இடம் |
TNAU - மாணவர்களின் தகுதி முறை :-
வேளாண் பல்கலைகழகம் PhD admission ,சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அரசு உதவி பெறும் வேளாண் கல்லூரிகளில் master degree courses இளநிலை ,முதுநிலை ,படிப்பு முடித்தவர்கள் இப்படிப்பிற்கு விண்ணபிக்க தகுதியுடையவர்கள்.
மத்திய,மாநில வேளாண் kovai பல்கலைக்கழகம் I. C. A. R.நிறுவனங்களில் ,இறுதியாண்டு மற்றும் இறுதிப்பருவங்களில் படிக்கும் ,மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை doctors laboratory பயன்படுத்தி ,அதனை Online மூலம் பதிவேற்றம் செய்து விண்ணப்பம் செய்யலாம்.
How to apply :-
https://admissionsatpgschool.ac.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ,வேளாண் பல்கலையில் PhD சேர்க்கைக்கான (Application open) link-யை பயன்படுத்தி Name ,Email Address , Mobile Number , DOB ,ஆகியவற்றை உள்ளீடு செய்து Register செய்து கொள்ளவும். பிறகு உங்களின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்து கொண்டு Submit செய்து கொள்ளவும்.
Important Link :-
Official Website | TNAU Link |
---|---|
Online Application Link | Click here |
All News Job Notification Link | Click here |
0 Comments