கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு -2025
முக்கிய குறிப்பு:-
தமிழகத்தில் In Tamil Nadu ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு வெளியீடு.ஊராட்சித் துறையில் காலியாக உள்ள (கிராம ஊராட்சி செயலாளர்) பணியிடங்களை நிரப்ப ஊரக வளர்ச்சி துறை முடிவு.1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் நிரப்ப உள்ளன.09.10.2025 ஆம் தேதிக்குள் Online மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.தகுதியும் ,ஆர்வமும் உள்ள நபர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் உங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
பதவியின் பெயர் :-
கிராம ஊராட்சி செயலாளர் ( Village Panchayat Secretary)
காலிப்பணியிடங்களின் விவரம் :-
1483 காலிப்பணியிடங்கள் Vacancies நிரப்ப உள்ளன.
கல்வித்தகுதி விவரம்:-
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பத்தாம் (10 class) வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய தொகை :-
கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு மாதம் சம்பளமாக Salary ரூ.15,900/- முதல் ரூ.50,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு நடைபெறும் முறை :-
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கிராம ஊராட்சி செயலாளர் அலுவலகத்தில் நேர்காணல் Interview மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள்.
விண்ணப்பிக்கும் தேதிகள்:-
1. விண்ணப்பம் தொடங்கும் நாள் : 10.10.2025
2. விண்ணப்பம் முடிவடையும் நாள் : 09.11.2025
விண்ணப்பக் கட்டணம் :-
1. பொது பிரிவினருக்கு - ரூ.100/-
2. SC / ST / PwBD பிரிவினருக்கு - ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறைகள் :-
https://tnrd.tn.gov.in/ என்ற இணையதள வாயிலாக Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
Important Link :-
Official website | லிங்க் |
---|---|
அறிவிப்பு PDF லிங்க் | கிளிக் செய்யவும் |
மாவட்ட எண்ணிக்கை விவரம் | லிங்க் |
விண்ணப்ப படிவம் | Download லிங்க் |
0 Comments