இந்திய அஞ்சல் துறையில் Indian Department of Posts கிராமின் டாக் சேவக் ஐபிபிபிக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். IPPB-க்கு இந்திய முழுவதும் DoP மூலம் 348 Gramin Dak Sevak நிரப்பப்பட உள்ளனர்.GDS கிராமின் டாக் சேவர்கள் பதவியானது வீட்டு வாசலில் வங்கி bank சேவைகளை வழங்க தேர்வர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
gramin dak sevak பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் www. ippbonline.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி 29.10.2025 ஆம் தேதிக்குள் Online மூலம் உங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
| 1. | வேலைவாய்ப்பு நிறுவனம் | India Post Payments Bank . |
|---|---|---|
| 2. | Advt. No | IPPB / Co / HR / RECT / 2025-26 / 03 |
| 3. | வேலையின் வகை | Central government job |
| 4. | பதவி பெயர் | Executive (P) |
| 5. | காலிப்பணியிடம் | 348 Vacancies |
| 6. | Official website | www. ippbonline.com |
| 1. | விண்ணப்பம் தொடங்கும் நாள் | 09.10.2025 |
|---|---|---|
| 2. | விண்ணப்பம் முடிவடையும் நாள் | 29.10.2025 |
தமிழ்நாட்டிற்கு To Tamil Nadu 17 காலிப்பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாநிலத்திற்கு எவ்வளவு காலியிடம் என்ற விவரங்களை IPPB-யின் NOTIFICATION-யை பார்வையிடவும்.
| 1. | வயது வரம்பு | 20 வயது முதல் 35 வயது வரை |
|---|---|---|
| 2. | கல்வித் தகுதி | Must have a degree in any discipline. |
| 3. | மாத ஊதியம் | ரூ.30,000/- |
| 4. | விண்ணப்பக் கட்டணம் | ரூ.750/- |
| 1. | Selection based on marks obtained in graduation. |
|---|---|
| 2. | Candidate selection based on date of birth. |
How to apply :-
Executive பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.ippbonline.com. என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி இதற்கான விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களை கொண்டு பதிவேற்றம் செய்து பின்பு அதற்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்தி சமர்பிக்க வேண்டும். கடைசியாக விண்ணப்பம் செய்ததை உறுதிப்படுத்தவும்.
| IPPB முகப்பு பக்கம் லிங்க் | Click here |
|---|---|
| அறிவுப்பு செய்திக்கான PDF படிவம் | Download here |
| Application லிங்க் Executive விண்ணப்பம் link | Apply here |
%20Executive%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20348%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%202025%20..png)
0 Comments