Inland Waterways Authority of India 2025-26 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது. IWAI என்ற நிறுவனம் நொய்டாவில் உள்ள பிராந்திய அலுவலகம் மற்றும் துணை அலுவலகங்களில் காலியாக உள்ள வேலை வாய்ப்பு இடங்களை india job நேரடி சேர்க்கை மூலம் ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆட்களை சேர்ப்பதற்கான அறிவிப்பினை iwai recruitment என்ற நிறுவனம் 06.10.2025 அன்று online மூலம் தெரியப்படுத்தி உள்ளது.
IWAI வெளியீட்டுள்ள அறிவிப்பு :-
IWAI -வில் 14 இடங்களை மட்டுமே நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவ்விடங்களுக்கு விண்ணப்ப india job portal ஆர்வமாக இருக்கும் வேட்பாளர்கள் IWAI என்ற online பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.www.iwai.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.IWAI-வின் முக்கியமான விவரங்கள் அதாவது government jobs கல்விதகுதி ,வயது வரம்பு ,விண்ணப்பக் கட்டணம் ,விண்ணப்ப தேதிகள் ஆகியவற்றை பின்வரும் கூற்றுகளில் பார்க்கலாம்.
IWAI -வேலைக்கான முக்கிய அம்சங்கள் :-
| 1. | அமைப்பு | Inland Waterways Authority of India (IWAI) |
|---|---|---|
| 2,. | அறிவிப்பு நம்பர் | IWAI -17011/34/2024 |
| 3. | இச்செய்தி வெளியான தேதி | 06.10.2025 |
| 4. | தகுதியான member | இந்திய குடிமகனாக இருக்கவும். |
| 5. | job opportunities தரம் | இந்திய அரசு வேலை வாய்ப்பு |
| 6. | joining | DIRECT RECRUITMENT |
| 7. | Official Website | www.iwai.nic.in |
IWAI-யின் பதவி பெயர்கள் & தேவையான விவரங்கள் :-
| 1. | பதவியின் பெயர்கள் | Lower Division Clerk (LDC) ,Junior Hydrographic Surveyor (JHS), Senior Accounts Officer |
|---|---|---|
| 2. | postal code | 01/25,02/25,03/25 |
| 3. | தேவையான வயது | 18 வயது முதல் 30 வயது வரை |
| 4. | விண்ணப்பக் கட்டணம் | ரூ.500/- கட்டணம் |
| 5. | காலியிடங்களின் எண்ணிக்கை | 14 Posts |
IWAI-கல்வி வாரியாக பதவியின் பெயர்கள் & காலியிடங்களின் எண்ணிக்கை :-
| Education Qualification | Post Names | Vacant Details |
|---|---|---|
| 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது | Lower Division Clerk (LDC) | 04 Posts |
| Diploma & Any degree studies | Junior Hydrographic Surveyor (JHS) | 09 Posts |
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Senior Accounts Officer | 01 Posts |
IWAI -உயர் வயது வரம்பு :-
| 1. | SC/ ST பிரிவு | 5 ஆண்டு |
|---|---|---|
| 2. | OBC / பிரிவு | 3 ஆண்டு |
| 3. | PwBD பிரிவு | 10 ஆண்டு |
| 4. | மாற்றுத்திறனாளி (OBC) | 13 ஆண்டு |
| 5. | மாற்றுத்திறனாளி (SC/ST) | 15 ஆண்டு |
| 6. | முன்னாள் படைவீரர் (ESM) | 5 ஆண்டு |
How to Apply :-
| 1. | www.iwai.nic.in என்ற website google மூலம் IWAI >>Recruitment >>2025 உள்நுழையவும். |
|---|---|
| 2. | ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். |
| 3. | விண்ணப்பக் கட்டணத்தை Online-னில் செலுத்தவும். |
| 4. | பூர்த்தி செய்த recruitment விண்ணப்பங்களை குறிப்பிட்ட தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். |
Important Link :-
| IWAI Official Website | Link |
|---|---|
| IWAI - Notification PDF Link | Download here |
| IWAI - Apply Link | Click here |
| All News Job Notification Link | Click here |

0 Comments