indian army DG EME-க்கான வேலை வாய்ப்பு வெளியீடு 2025 ; 69 'Group C' காலிப்பணியிடம் Apply Now!


இந்தியன் army-யில் Directorate of Electronics and Mechanical Engineering மூலம் தகுதியான வீரர்களை join indian army பணியமர்த்த உள்ளன. குரூப் "சி" பதவிக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.group c பதவிக்கு 69 இடங்களை நிரப்ப உள்ளன.இப்பதவிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் htttps://www.indianarmy.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.11.2025 ஆம் தேதி ஆகும்.

india army Group C Quick Summary:-

1. Direction மின்னணு மற்றும் இயந்திர பொறியாளர் இயக்குநரகம்
2. வேலை வகை Indian army jobs.
3. ஆட்சேர்ப்பு பதவி Group 'C'
4. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 69 பதவிகள்
5. விண்ணப்ப கடைசி நாள் 14.10.2025
6. இடுகையிடும் இடம் EME Centre (Secunderabad)
7. விண்ணப்ப முறை Online
8. Official website https://www.indianarmy. gov.in/

indian army Group C : Post Names  :- 

1. ஜூனியர் டெக்னிக்கல் பயிற்சி பயிற்றுவிப்பாளர் (Junior Technical Training Instructor) (JTTI)
2. ஸ்டெனோகிராபர் கிரேடு-II (Stenographer Grade -II)
3. பல்பணி -பணியாளர்கள் - Multi Tasking Staff (MTS)
4. துணி துவைப்பவர் / தோபி - Washerman / Dhobi
5. கீழ் பிரிவு எழுத்தர் (எல்.டி.சி) - Lower Division Clerk (LDC)
6. பல்பணி - பணியாளர்கள் - Multi Tasking Staff (MTS) EME Records ,Secunderabad.

Indian army Group C : vacant jobs bvi :-

1. ஜூனியர் டெக்னிக்கல் பயிற்சி பயிற்றுவிப்பாளர் (Junior Technical Training Instructor) (JTTI) 02 Vacant
2. ஸ்டெனோகிராபர் கிரேடு-II (Stenographer Grade -II) 02 Vacant
3. பல்பணி -பணியாளர்கள் - Multi Tasking Staff (MTS) 23 Vacant
4. துணி துவைப்பவர் / தோபி - Washerman / Dhobi 03 Vacant
5. கீழ் பிரிவு எழுத்தர் (எல்.டி.சி) - Lower Division Clerk (LDC) 25 Vacant
6. பல்பணி - பணியாளர்கள் - Multi Tasking Staff (MTS) EME Records ,Secunderabad. 14 Vacant
TOTAL 69 Vacancies


Eligibility and Important details Group C post :-

கல்வித் தகுதி 12th Passed , Any degree
வயது வரம்பு 18-25 to 21-30
மாத சம்பளம் Level-4 (ரூ.25,500/- to ரூ.81,100/-
தேர்வு நடைமுறை Written test , Document Verification(DV) , Physical test (PT)

Important dates :-

1. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 11.10.2025 

2. விண்ணப்பம் முடிவடையும் நாள் : 14.11.2025. 

Age relaxation :-

SC / ST பிரிவினருக்கு 5 வருடம்
OBC - பிரிவினருக்கு 3 வருடம்
Benchmark - பிரிவினருக்கு 13 வருடம்
Ex -serviceman - பிரிவினருக்கு 3 வருடம்
Government employee - பிரிவினருக்கு 40 வருடம்

எப்படி விண்ணப்பிப்பது :-

www. indianarmy.nic.in என்ற இணையதள army முகவரியில் Group C பணியிடத்திற்கான விண்ணப்ப Portal-க்குள் சென்று ,அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பத்தாரர்களின் army jobs முழு விவரங்களையும் 14.11.2025 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவும். குறிப்பிட்டுள்ள  தேதிக்குள் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரியப்படுத்தப்படுகிறது.

Group C -பதவிக்கான important லிங்க் :-

Official website Indian army லிங்க்
Group C post apply link கிளிக் செய்யவும்.
Notification PDF லிங்க் Download here


Post a Comment

0 Comments