Home : Education Department Notification
8-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு Hall Ticket திங்கட்கிழமை இணைய தளம் மூலம் வெளியிடப்படும் Government Examination Board என அரசு தேர்வு வாரியம் செய்தி வெளியீடு.
TN 8 ஆம் வகுப்பு தனித்தேர்வு விவரம்:-
ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 22 தேதி வரை தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்புக்கான Individual exam பப்ளிக் தேர்வு தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடைபெறும்.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு Admit Card Download:
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுத போகும் Candidates ஆகஸ்ட் 11 முதல் திங்கள் கிழமை மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தனித்தேர்வுக்கான Hall Ticket -யை பெற்றுக் கொள்ளலாம்.
சரியான Admit Card அனுமதி சீட்டு இல்லாத தேர்வர்கள் Public Examination தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
8th class separate exam admit card download link | Official Website |
---|---|
All news job notification | Link |
0 Comments