Home :- Government Jobs
Nurse, Lab Technician ,IT Coordinator ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்களை நிரப்பிட dhs திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கம் job opportunity வெளியீட்டுள்ளது. இப்பதவிக்கு 84 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் இதற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து Offline-தபால் முறையில் அனுப்பி வைக்கவும் . Nurse ,Lab Technician ,IT Coordinator பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் thiruvallur மாவட்ட நல்வாழ்வு வேலை வாய்ப்பு -2025 அறிவிப்பை கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும் மேலும் கூடுதல் தகவல்களுக்கு lassijoy.in என்ற dhs website -ல் தெரிந்து கொள்ளலாம்.
dhs Recruitment 2025 -Quick Summary :-
1. | அமைப்பு | Tiruvallur Health and Welfare Association. |
---|---|---|
2. | உத்தியோகம் | Nurse , Lab Technician , IT Coordinator. |
3. | காலியிடம் | 84 Place |
4. | ஊதிய நிலை | Rs.13,000 முதல் Rs.21,000 வரை |
5. | பணிபுரியும் இடம் | Tiruvallur (Tamil Nadu) |
6. | விண்ணப்பிக்கும் வழி | அஞ்சல் (Offline) |
7. | Application ஆரம்ப நாள் | 07.8.2025 |
8. | Application கடைசி நாள் | 20.08.2025 |
9. | Official Website | lassijoy.in |
dhs Recruitment 2025- Educational Qualification :-
Nurse ,Lab Technician , IT Coordinator பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நல்வாழ்வு well being சங்கம் அறிவிப்பின் படி விண்ணப்பத்தாரர்கள் கீழே உள்ள அட்டவணைப்படி இருக்க வேண்டும்.
1. | Nurse Post | It is necessary to have a Diploma and B.SC degree in the medical field. |
---|---|---|
2. | Lab Technician Post | It is necessary to have a Diploma in the field of Medical technology. |
3. | IT Coordinator Post | Prior work experience through B.E ,B.Tech and Bio Medical is essential |
dhs recruitment 2025-பதவிக்கான பணியமர்த்தல் விவரம் :-
பதவியின் பெயர் | காலிபணியிடம் | ஊதிய நிலை |
---|---|---|
Staff Nurse | 77 Place | மாதம் ரூ.18,000/- |
Lab Technician | 6 Place | மாதம் ரூ.13,000/- |
IT Coordinator | 1 Place | மாதம் ரூ.21,000/- |
dhs Recruitment 2025-வயது வரம்பு & தேர்வு முறை &விண்ணப்ப கட்டணம் :-
Post Name | Age Limit | Selection Process | Application Fees |
---|---|---|---|
Staff Nurse | 50 வயதுக்குள் உட்பட்டு |
INTERVIEW | No Fees |
Lab Technician | 40 வயதுக்குள் உட்பட்டு |
INTERVIEW | No Fees |
IT Coordinator | 35 வயதுக்குள் உட்பட்டு |
INTERVIEW | No Fees |
dhs விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-
வேட்பாளர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து District Health Society , District Health Office , 54/5 , Asoori Street, Tiruvallur- 602001 . என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
DHS Tiruvalluvar District Health and Welfare Association | Official Website |
---|---|
DHS வேலைவாய்ப்பு 2025 | Application Form |
DHS Recruitment Notifications | Download PDF |
All News Job Notification Link | Click Here |
0 Comments