Home : Indian Navy Job
இந்திய கடற்படையில் 2025 -ஆம் வருடத்திற்கான காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு. இதில் 260 Short Service Commission(SSC) அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நிரப்ப உள்ளன. இதற்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து 09.08.2025 முதல் 01.09.2025 வரை Online மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.
indian navy விண்ணப்பத்தாரர்கள் Executive Branch ,Technical Branch, Education Branch பணிக்கு விண்ணப்ப செய்வதற்கான கல்விச் சான்றிதழ் educational,வயது வரம்பு விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள இங்கே உள்ள lassijoy. in என்ற இணையதள முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம் .
Indian Navy Job 2025 -Quick Summary :-
1. | வேலைவாய்ப்பு நிறுவனம் | இந்திய கடற்படை |
---|---|---|
2. | வேலையின் வகை | Defence Service |
3. | அறிவிப்பு எண் | ஜூன் 2026 (AT26) கோர்ஸ் |
4. | அறிவிப்பு வெளியான நாள் | 09.08.2025 |
5. | காலிப்பணியிடம் | 260 இடம் |
6. | பதவியின் பெயர் | Executive Branch, Technical Branch, Education Branch |
7. | கடைசி நாள் | 01.09.2025 |
8. | Official Website | lassijoy.in |
Indian Navy Job பதவி & காலிப்பணியிடம் :-
S.NO | Post Name | No. Of Vacancies |
---|---|---|
1. | Executive Branch | 153 Vacant |
2. | Technical Branch | 92 Vacant |
3. | Education Branch | 15 Vacant |
Indian Navy Job -Educational Posts Wise :-
1. | Executive Branch | BE/ B.Tech , MCA MSC ,MBA,(LAW) |
---|---|---|
2. | Technical Branch | BE , B.Tech |
3. | Education Branch | M.SC , BE / B.Tech ,M.Tech |
Indian Navy Job - Important note for recruitment:-
1. | Age Limit | 18 to 24 years old |
---|---|---|
2. | Selection Process | Shortlisting ,SSB interview, Medical Examination ,Merit List |
3. | Salary | RS.56,000/- TO RS.1,77,500/- |
4. | Apply Mode | Online |
How to Apply :-
இந்திய கடற்படைக்கு சேர விருப்பமுள்ள நபர்கள் lassijoy.in என்ற முகவரியில் முழு விவரங்களையும் படித்து Online முறையில் www. joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிரப்பவுள்ள பதவிக்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.
மேலும் விண்ணப்பக் கட்டணம் மற்றும் மற்ற விவரங்களுக்கு lassijoy.in என்ற அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை பார்க்கவும்.
Indian Navy பதவிக்கான Apply Link | கிளிக் செய்யவும் |
---|---|
Indian Navy 2025 Notification PDF | Download Here |
All News Job Notification Link | கிளிக் செய்யவும் |
0 Comments