Home : School News
தமிழ்நாட்டில் 11th Standard Student வகுப்புக்கான பொதுத்தேர்வு general exam இனி கிடையாது . 2017 -2018 ஆம் கல்வியாண்டில் march மாதம் முதல் தொடங்கிய +1(Plus One) பொதுத் தேர்வு .நடப்பு ஆண்டில் முதல் ரத்து. 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் all pass நடைமுறை தொடரும் என மாநில கல்வி கொள்கை தகவல் தெரிவித்துள்ளது.
anbil mahesh poyyamozhi கூறியதாவது :-
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே இனி பொதுத்தேர்வு என அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். இனி வரும் கல்வி ஆண்டில் 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு 11th Grade Exams பொதுத் தேர்வு கிடையாது என்று மாநில கல்வி கொள்கையில் தகவல்.
மாநில கொள்கை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் மற்றும் +1 Class ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மனச்சுமை தரக்கூடாது என்பதற்காக இந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. வழக்கம் போல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற முறை தொடரும் என tamilnadu government அறிவிப்பு. மேலும் இது போன்ற செய்திகள் மற்றும் வேலை வாய்ப்பு விவரங்களை தெரிந்து கொள்ள lassijoy.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
For More Information News : Click Here

0 Comments