Home :- Government Jobs
dindigul மாவட்டத்தில் இயங்கி வரும் tamil nadu கூட்டுறவு சங்கங்களின் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்ளை நிரப்ப drb கூட்டுறவு சங்கம் முடிவு . உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து 06.08.2025 முதல் 29.08.2025 வரை Online மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.
விண்ணப்பத்தாரர்கள் உதவியாளர் assistant பணிக்கு விண்ணப்ப செய்வதற்க்கான கல்விச் சான்றிதழ் educational ,வயதுவரம்பு age limit ,விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள இங்கே உள்ள lassijoy.in என்ற லிங்க்-யை கிளிக் செய்யவும்.
drb dindigul district assistant post - Quick Summary :-
1. | வேலை வாய்ப்பு நிறுவனம் | கூட்டுறவு சங்கம் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம். |
---|---|---|
2. | மாவட்ட வேலை | திண்டுக்கல் மாவட்டம். |
3. | அறிவிக்கை எண் | 01/2025 |
4. | அறிவிப்பு வெளியான நாள் | 06.08.2025 |
5. | காலிப்பணியிடம் | 32 இடம் |
6. | கடைசி நாள் | 29.08.2025 |
7. | பதவியின் பெயர் | உதவியாளர் (Assistant) |
8. | Official Website | https://drbdindigul.net |
drb கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணி : Vacant Details :-
1. | நிறுவனத்தின் வகை | திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி |
---|---|---|
2. | பதவியின் பெயர் | உதவியாளர் |
3. | Number Of Vacancies | 30+2 |
4. | ஊதியம் | RS.23,640 முதல் Rs.96,395 வரை |
drb கூட்டுறவு வங்கியின் உதவியாளர் பணிக்கான : பதவி மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை விவரம் :-
1. | பொதுப் பிரிவினருக்கு | 10+2 இடம் |
---|---|---|
2. | பிற்படுத்தப்பட்டோர் | 07-இடம் |
3. | பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவினருக்கு | 02-இடம் |
4. | மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் பிரிவினருக்கு | 06-இடம் |
5. | ஆதி திராவிடர் பிரிவினர் | 04 -இடம் |
6. | ஆதி திராவிடர் (அருந்ததியர்) பிரிவினர் | 01-இடம் |
TOTAL | 30+2 |
drb கூட்டுறவு வங்கியின் உதவியாளர் பணிக்கான : எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் : -
1. | பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் | RS.500/- |
---|---|---|
2. | ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் ,மாற்றுத் திறனாளிகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு கட்டணம் |
RS.250/- |
3. | விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை | Online |
திண்டுக்கல் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி | Apply Link |
---|---|
உதவியாளர் பணிக்கான Notification PDF | PDF Download |
All News Job Notification Link | Click Here |
விண்ணப்படிவம் , தேவையான ஆவணம் ,மற்றும் DRB Jobs உதவியாளர் பணிக்கான முழு விவரங்களை lassijoy.in என்ற லிங்கி'ல் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments